இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சராக வெற்றிபெற்றுள்ள தங்களுக்கு வாழ்த்துகளை கூறிக் கொள்கிறேன். தங்களுடைய ஆட்சியில் ஆந்திர மாநிலம் செழிப்பாக வளர்ச்சி பெறும் என நம்புகிறேன். நான் உங்களுடன் இணக்கமாக இருந்து இரு மாநிலங்களுக்கு இடையேயான உறவு மேம்பட உழைப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
ஜெகன் மோகன் ரெட்டிக்கு முதலமைச்சர் வாழ்த்து - Wish
சென்னை: ஜெகன் மோகன் ரெட்டிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர்
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சராக வெற்றிபெற்றுள்ள தங்களுக்கு வாழ்த்துகளை கூறிக் கொள்கிறேன். தங்களுடைய ஆட்சியில் ஆந்திர மாநிலம் செழிப்பாக வளர்ச்சி பெறும் என நம்புகிறேன். நான் உங்களுடன் இணக்கமாக இருந்து இரு மாநிலங்களுக்கு இடையேயான உறவு மேம்பட உழைப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
ஜெகன்மோகன் ரெட்டிக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து
ஆந்திர மாநிலத்தில் நடந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று முதல்வராக உள்ள ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்துகுறிப்பில்தெரிவித்துள்ளதாவது:
நாடாளுமன்ற மற்றும் சட்டமான தேர்தலில் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி பெற்றுள்ள தங்களுக்கு வாழ்த்துக்கள். ஆந்திர மாநிலத்தின் முதல்வராக முதல்வராக வெற்றிபெற்றுள்ள தங்களுக்கு வாழ்த்துக்களை கூறி கொள்கிறேன். தங்களுடைய ஆட்சியில் ஆந்திர மாநிலம் செழிப்பாகவும் வளர்ச்சி பெறும் என நம்புகிறேன். நான் உங்களுடன் இணக்கமாக இருந்து இரு மாநிலங்களுக்கு இடையேயான உறவு மேம்பட உழைப்பேன் என கூறி கொள்கிறேன். இவர் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
--

V.T. VIJAY,
Reporter/ Content Editor,
E TV bharat,
chennai.
+91 9629185442