ETV Bharat / city

7 மணி செய்திகள் - TOP 10 NEWS @ 7AM - HARIS KALYAN

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச் சுருக்கம்...

7 மணி செய்திகள் - TOP 10 NEWS @ 7AM
7 மணி செய்திகள் - TOP 10 NEWS @ 7AM
author img

By

Published : Jun 29, 2021, 7:10 AM IST

இன்றைய செய்திகள், நிகழ்வுகளின் தொகுப்பு #EtvBharatNewsToday

இன்றைய செய்திகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்பைக் காணலாம்.

இன்றைய ராசிபலன் - ஜூன் 29

நேயர்களே, ஜூன் 29ஆம் தேதியான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பலன்கள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

பாம்பன் பாலம்: பொறியியல் பிரமாண்டம்!

மனிதர்களை வியப்பில் ஆழ்த்தி, விழி விரியவைக்கும் வித்தை இயற்கைக்கு மட்டும் இல்லை என்பதை உணர்த்தி நிற்கிறது மனிதப் பேராற்றலில் உருவான பாம்பன் ரயில் பாலம். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியையும் பாம்பன் தீவையும் இணைத்து கடல் அன்னையின் மடியில் 2.06 கிமீ நீண்டுகிடக்கும் இந்தப் பாலம், இந்திய ரயில்வேயின் அடையாளம்.

பெட்ரோல், டீசல் விலை... என்னாச்சு வாக்குறுதி - திமுகவிடம் வினவும் முன்னாள் அமைச்சர்

பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்போம் என்று தேர்தல் அறிக்கையில் கூறிவிட்டு தற்போது ஆட்சிக்கு வந்தவுடன் மறுப்பது திமுகவுக்கு மக்கள் மீதான அக்கறையின்மையைக் காட்டுகிறது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

'குழந்தைத் திருமணத்தை ஏற்பாடு செய்வோர் மீது கடும் நடவடிக்கை'

குழந்தைத் திருமணத்தை ஏற்பாடு செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அரசு முடக்கப் பார்க்கிறது - முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் குற்றச்சாட்டு!

ஜெயலலிதா பல்கலைகழகத்தை முடக்கும் நோக்கத்துடன் ஆளும் அரசும், உயர் கல்வி செயலாளரும் செயல்படுவதாக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார்.

கோயில்களில் காலிப்பணியிடங்களை நிரப்ப அரசு அனுமதி

இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் காலிப் பணியிடங்களை நிரப்ப அனுமதி அளித்து இந்து சமய அறநிலையத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

வெளிமாநிலத்திற்கு கடத்த முயன்ற 1000 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்

சென்னையில் 1 மாதத்தில் மட்டும் இதுவரை 9750 கிலோ அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக குடிமைபொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை தெரிவித்துள்ளது.

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: போக்சோவில் இருவர் கைது!

சென்னையில் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த இருவரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

'விக்ரம்' படத்தில் இணைந்த 'கைதி' பிரபலம்

கமல் ஹாசனின் 232ஆவது திரைப்படத்தில் தான் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக நடிகர் நரேன் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.