ETV Bharat / city

7 மணி செய்திகள் - TOP 10 NEWS @ 7AM

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச் சுருக்கம்...

TOP 10 NEWS @ 7 AM
TOP 10 NEWS @ 7 AM
author img

By

Published : Jun 24, 2021, 7:08 AM IST

சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தி கூடுதல் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் - வேல்முருகன்

தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, அதன் அடிப்படையில் வன்னியர்களுக்கு கூடுதல் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

காவலர் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம்

சென்னை: சேலம் அருகே காவலர் தாக்கி இறந்த முருகேசன் என்பவரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் கரோனா தொற்று 7 ஆயிரத்துக்கு கீழ் குறைவு!

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 52 ஆயிரத்து 884 என குறைந்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து பேச அனுமதிக்கப்படவில்லை - ஓ.எஸ்.மணியன்

சட்டப்பேரவையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து பேச அனுமதி மறுக்கப்படுவதாக சட்டப்பேரவை உறுப்பினர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.

எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளை வழக்கு: ஹரியானாவைச் சேர்ந்த ஒருவர் கைது!

சென்னையில் கடந்த 15ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை எஸ்பிஐ டெபாசிட் மிஷினை மட்டும் குறிவைத்து நூதன முறையில் கொள்ளையடித்த கும்பலைச் சேர்ந்த அமீர் அர்ஷ் என்பவரை ஹரியானாவில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மத்தியப் பிரதேச சுந்தர்ஜா மாம்பழங்கள்!

சிறுவர் முதல் பெரியவர் வரை மாங்கனியை விரும்பாதவர் எவருமிலர். முக்கனி வரிசையில் முதல் இடம் வகிக்கும் இந்தக் கனிக்கு இந்திய அரசு தபால் தலை ஒன்றை வெளியிட்டுள்ளது. நாம் தற்போது மாங்கனிகளின் ராஜாவான சுந்தர்ஜா (Sunderja) மாம்பழங்கள் குறித்து பார்க்கப் போகிறோம். இதனை நீரிழிவு நோயாளிகளும் ருசித்து உண்ணலாம்..!

தேங்கிக் கிடந்த ஆன்லைன் விண்ணப்பங்களை சிஎம்டிஏ பரிசீலிக்க முடிவு

கரோனா தொற்றுப் பரவல் காரணமாகத் தேங்கிக் கிடந்த ஆன்லைன் விண்ணப்பங்களை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (சிஎம்டிஏ) பரிசீலிக்க முடிவெடுத்துள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது நியூசிலாந்து!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியடைந்தது.

இன்றைய ராசிபலன் - ஜூன் 24

நேயர்களே, ஜூன் 24ஆம் தேதியான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பலன்கள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.