ETV Bharat / city

மக்களே உஷாரா இருங்க... உருவானது டவ்-தே புயல்!

author img

By

Published : May 15, 2021, 6:54 AM IST

Updated : May 15, 2021, 9:57 AM IST

Cyclone Tauktae, Cyclone Tauktae alert, டவ் தே புயல் நேரலை, டவ் தே புயல் எச்சரிக்கை, Cyclone Tauktae live updates in tamil
உருவானது டவ்-தே புயல்

06:36 May 15

சென்னை: தென்கிழக்கு அரபிக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. தற்போது அது டவ்-தே புயலாக உருவெடுத்துள்ளது.

உருவானது டவ்-தே புயல்

தென்கிழக்கு அரபிக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. டவ்-தே என்று பெயரிடப்பட்டுள்ள இப்புயலானது கரையை கடக்கும் போது இதன் வேகம் 160 கி.மீ., வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

டவ்-தே புயல் காரணமாக கேரளா, தமிழ்நாடு, கோவா, கர்நாடக, குஜராத் , மகாராஷ்டிரா ஆகிய 6 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த புயலானது பாகிஸ்தான் அல்லது குஜராத் நோக்கி அருகே கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Last Updated : May 15, 2021, 9:57 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.