ETV Bharat / city

சாதாரண மக்களுக்கு பிரயோஜனம் இல்லாத பட்ஜெட் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

சென்னை: மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையால் சாதாரண மக்களுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் சாடியுள்ளார்.

marxist
marxist
author img

By

Published : Feb 1, 2020, 7:44 PM IST

2020-21 ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிதிநிலை அறிக்கை குறித்து நமது ஈடிவி பாரத்திற்கு சிறப்புப் பேட்டியளித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், “ இந்த நிதிநிலை அறிக்கையால் சாதாரண மக்களுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை. வருமான வரிக் குறைப்பு என்பது வருமானத்தை ஈட்டும் வழியாக இருந்தாலும், குறைந்த வருமானத்தை ஈட்டுபவர்களுக்கு பாதிப்பும், அதிக வருமானத்தை ஈட்டுபவர்களுக்கு இது சாதகமானதாகவே உள்ளது.

பொதுத்துறையில் உள்ள அரசின் பங்குகளை, தனியாருக்கு விற்பனை செய்வது என்பது தனியார் நிறுவனங்களுக்கு சாதகமாக மத்திய அரசு செயல்படுகிறது என்பதையே பிரதிபலிக்கிறது.

சாதாரண மக்களுக்கு பிரயோஜனம் இல்லாத பட்ஜெட் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

நிதிநிலை அறிக்கை தாக்கல் காரணமாக இந்தியர்களுக்கு எதிராக, மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டம், தேசியக் குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிரான மக்களின் போராட்டங்களை திசைத் திருப்ப முடியாது.

தமிழர்களின் தொன்மையை எடுத்துக் கூறும் கீழடி, ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியை சரஸ்வதி சிந்து நாகரீகம் எனக் கூறுவது, தமிழர்களின் நாகரீகத்தை அழிக்கும் முயற்சியாகும் ” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: '10 விழுக்காடு வளர்ச்சிக்கெல்லாம் வாய்ப்பே இல்லை' - அடித்துச் சொல்லுகிறார் டி.ஆர். பாலு

Intro:Body:2020-21 ம் ஆண்டு பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட் குறித்து சி.பி.எம்மின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணண் பேசியபோது, இந்த பட்ஜெட் சாதாரண மக்களுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை.

வருமான வரி குறைப்பு என்பது வருமானத்தை ஈட்டும் வழியாக இருந்தாலும், குறைந்த வருமானத்தை ஈட்டுபவர்களுக்கு பாதிப்பும், அதிக வருமானத்தை ஈட்டுபவர்களுக்கு சாதகமானதாகவே உள்ளது.

பொதுத்துறையில் உள்ள அரசு பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வது என்பது தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு சாதகமான செயல்படுகிறது என்பதை பிரதிபலிக்கிறது.

பட்ஜெட் அறிவிப்பு காரணமாக இந்தியர்களுக்கு எதிரான மத்திய அரசு கொண்டுவந்த சி.ஏ.ஏ, என்.எஸ்.ஏ போராட்டங்களை திசை திருப்ப முடியாது.

தமிழர்களின் தொன்மையை எடுத்துக் கூறும் கீழடி, ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சிக்கு சரஸ்வதி சிந்து நாகரீகம் என கூறுவது, தமிழர்களின் நாகரீகத்தை அழிக்கும் முயற்சியாகும் என தெரிவித்தார். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.