ETV Bharat / city

மாவட்டங்களில் வளர்ச்சி பணிகளை தீவிரப்படுத்த ஸ்டாலினின் பக்கா பிளான்!

மாவட்ட வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்குச் சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளைக் கண்காணிக்கவும், 16 மாவட்டங்களில் 14 அமைச்சர்களைப் பொறுப்பு அமைச்சர்களாக நியமித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

cm mk stalin appointed 14 ministers as incharge for 16 districts, stalin ministry, முக ஸ்டாலின் அமைச்சரவை, தமிழ்நாடு அமைச்சர்கள்
திட்டங்களை துரிதப்படுத்த 16 மாவட்டங்களுக்கு அமைச்சர்கள் நியமனம்
author img

By

Published : Oct 20, 2021, 10:02 AM IST

சென்னை: மாவட்டந்தோறும் நடைபெற்றுவரும் வளர்ச்சி பணிகளைக் கண்காணிக்கவும், திட்டங்களை ஒருங்கிணைக்கவும் மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், " சில மாவட்டங்களுக்குப் பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்து, மாவட்ட வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்தவும் பொதுமக்களுக்குச் சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளைக் கண்காணிக்கவும் அமைச்சர்கள் சிலர் முதலமைச்சரின் உத்தரவின் பேரில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இயற்கைச் சீற்றம், நோய்த்தொற்று போன்ற இன்னபிற நேரங்களில் அவசரகாலப் பணிகளைக் கூடுதலாக மேற்கொள்வார்கள். அதன்படி, வருவாய் மாவட்ட வாரியாக பின்வரும் அமைச்சர்கள் பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மாவட்டம்பொறுப்பு அமைச்சர்அமைச்சரின் துறை
சேலம்கே.என்.நேருநகராட்சி நிர்வாகம், நகர்ப்பகுதி மற்றும் குடிநீர் வழங்கல் துறை
தேனிஐ.பெரியசாமிகூட்டுறவு, புள்ளியியல் மற்றும் முன்னாள் இராணுவத்தினர் நலத் துறை

திருப்பத்தூர் &

கள்ளக்குறிச்சி

எ.வ. வேலுபொதுப்பணித் துறை
தர்மபுரிஎம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்வேளாண்மை உழவர் நலத்துறை
தென்காசிகே.கே.எஸ்.எஸ்.ஆர் . ராமச்சந்திரன்வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை
ராமநாதபுரம் தங்கம் தென்னரசுதொழில்துறை அமைச்சர்
காஞ்சிபுரம்தா.மோ. அன்பரசன்ஊரகத் தொழில் துறை
திருநெல்வேலிஆர்.எஸ். ராஜ கண்ணப்பன்போக்குவரத்துத் துறை
திருவாரூர்சக்கரபாணிஉணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை
கோயம்புத்தூர்செந்தில் பாலாஜிமின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை
கிருஷ்ணகிரிஆர். காந்திகைத்தறி மற்றும் துணிநூல் துறை
பெரம்பலூர்எஸ்.எஸ். சிவசங்கர்பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை
தஞ்சாவூர்அன்பில் மகேஷ் பொய்யாமொழிபள்ளிக் கல்வித் துறை

மயிலாடுதுறை &

நாகப்பட்டினம்

வீ . மெய்யநாதன்சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை

மொத்தம் 16 மாவட்டங்களுக்குப் பொறுப்பு அமைச்சர்களாக 14 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: திமுகவால் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது - எடப்பாடி பழனிசாமி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.