ETV Bharat / city

11, 12 ஆம் வகுப்பு மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள் நாளை வெளியீடு - Class 11th 12th Reunion Revaluation Results will be released tomorrow

11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி மறுகூட்டல், மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்தவர்களுக்கான முடிவுகள் நாளை வெளியிடப்படும் என அரசுத் தேர்வுத்துறை இயக்ககம் அறிவித்துள்ளது.

வெளியீடு
வெளியீடு
author img

By

Published : Aug 2, 2022, 3:23 PM IST

சென்னை: இது குறித்து அரசுத்துறை இயக்குநர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 11, 12 ஆம் வகுப்பிற்கு மே மாதம் நடைபெற்ற பொதுத்தேர்வுகள் எழுதி, மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு செய்ய விண்ணப்பித்தவர்களுள், மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது பதிவெண்களின் பட்டியல் http://www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் நாளை (3.8.2022) முற்பகல் 11.30 மணிக்கு வெளியிடப்படவுள்ளது.

இந்தப் பட்டியலில் இடம் பெறாத பதிவெண்களுக்கான விடைத்தாட்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. மறுகூட்டல், மறுமதிப்பீட்டில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் மட்டும், http://www.dge.tn.gov.in இணையதளத்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகிய
விவரங்களை பதிவு செய்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

செய்திக்குறிப்பு
செய்திக்குறிப்பு

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வெழுதிய தேர்வர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: "எனக்கு தெரியாமலேயே என் வீட்டில் பணம் வைக்கப்பட்டுள்ளது" - கைதான நடிகை அர்பிதா முகர்ஜி பேட்டி!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.