ETV Bharat / city

சென்னையில், வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் நில வேம்பு குடிநீர் முகாம்.!

சென்னை: சென்னை குரோம்பேட்டையில் வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் நிலவேம்பு குடிநீர் (கசாயம்) வழங்கப்பட்டது.

வணிகர் சங்கம்
author img

By

Published : Nov 7, 2019, 8:48 AM IST

சென்னை புறநகர் பகுதியான குரோம்பேட்டை பகுதியில் டெங்கு பாதிப்புகள் அதிகரித்து வருவதால் பொதுமக்களின் நலனை கருதி, தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பாக அனைத்து வியாபாரிகள் நலச்சங்கத்தினரும் நிலவேம்பு குடிநீர் (கசாயம்) வழங்கும் பணி நேற்று தொடங்கியது.

இதையடுத்து வணிகர்கள், அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கும் சென்றும் நிலவேம்பு குடிநீர் (கசாயம்) வழங்கினர். இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி குடித்தனர். இந்நிகழ்ச்சியில் வணிகர் சங்கத்தின் தலைவர் ஆர் மோகன், செயலாளர் ராம்குமார் அமல்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த பணி சுமார் ஒரு மாத காலம் தொடர்ந்து நடக்கிறது.

வணிகர் சங்கம் சார்பில் நிலவேம்பு குடிநீர் முகாம் தொடங்கப்பட்டது.

மேலும் படிக்க: நாகையில் நான்கு பேருக்கு டெங்கு காய்ச்சல்!

Intro:சென்னை குரோம்பேட்டையில் வணிகர் சங்கத்தின் சார்பில் நில வேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சிBody:சென்னை புறநகர் பகுதியான குரோம்பேட்டை பகுதியில் டெங்கு பாதிப்புகள் அதிகரித்து வருவதால் பொதுமக்களின் நலனை கருதி தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பாக அனைத்து வியாபாரிகள் நல சங்கத்தினரும் சேர்ந்து நிலவேம்பு கசாயம் சுமார் ஒரு மாதத்திற்கு மேல் வழங்கப்பட வேண்டும் என்பதற்காக, இன்று குரோம்பேட்டை பகுதியில் முதல்கட்டமாக துவங்கியுள்ளனர். அதுமட்டுமின்றி குரோம்பேட்டை பகுதியில் உள்ள வீடுகளுக்கும் சென்றும் நிலவேம்பு கசாயம் வழங்கி வருகின்றனர். பொதுமக்களின் நலனைக் கருதி தொடர்ந்து நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்கள், நிலவேம்பு கசாயத்தை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி குடித்து வருகின்றனர்.

இந்நிகழ்ச்சியில் வணிகர் சங்கத்தின் தலைவர் ஆர் மோகன் மற்றும் எஸ் குமார், செயலாளர் ராம்குமார் அமல்ராஜ் தலைவர் காஞ்சிபுரம் மண்டல காஞ்சி கிழக்கு N.மோகன்லால் சங்க பொருளாளர் தேவேந்திரன் தொகுதி செயலாளர், பாபு மாவட்ட செய்தி தொடர்பாளர் இவர்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியில் பங்கேற்று நில வேம்பு கசாயம் வழகினர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.