ETV Bharat / city

சென்னையில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு இடிந்து விழுந்து விபத்து

author img

By

Published : Dec 27, 2021, 11:35 AM IST

Updated : Dec 27, 2021, 12:56 PM IST

சென்னை திருவொற்றியூரில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டடம் ஒன்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

Chennai Thiruvottiyur Slum Clearance Board Building collapse

சென்னை: சென்னை திருவொற்றியூரில் உள்ள அரிவாக்குளம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டடத்தில் முன்னதாக விரிசல் ஏற்பட்டுள்ளது.

24 வீடுகளை கொண்ட 'டி' பிளாக் (கட்டடம்) இன்று இடிந்து விழுந்தது. அக்கட்டடத்தில் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டதால் உயிர்ச்சேதம் ஏதுமில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு இடிந்து விழுந்து விபத்து

மேலும், மக்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டாலும், அவர்களின் உடைமைகள் முழுமையாகச் சேதமடைந்தது குறிப்பிடதக்கது.

இதையும் படிங்க: ஹெலிகாப்டர் பொருள்கள் அகற்றும் பணி நிறைவு

Last Updated : Dec 27, 2021, 12:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.