ETV Bharat / city

வாட்ஸ்அப் மூலம் சென்னை மக்கள் எந்தெந்த எண்களில் புகார் அளிக்கலாம்!

பொதுமக்கள் வாட்ஸ்அப், காணொலி அழைப்பு மூலம் காவல் துறையினருக்கு புகார் அளிக்கலாம் என சென்னை காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட இடங்களுக்கு என தனித்தனி புகார் தெரிவிக்க வேண்டிய தொடர்பு எண்களின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை காவல் ஆணையர்
சென்னை காவல் ஆணையர்
author img

By

Published : Aug 28, 2020, 5:41 PM IST

சென்னை: பொதுமக்கள் வாட்ஸ்அப், காணொலி அழைப்பு மூலம் காவல் துறையினருக்கு புகார் அளிக்கலாம் என சென்னை காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

சென்னை பொதுமக்கள் தங்களது புகார்களை இனி வாட்ஸ்அப் காணொலி அழைப்பு வாயிலாக புகாரளிக்கலாம் என சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். ஏற்கனவே 03.07.20 முதல் திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் பொதுமக்கள் வாட்ஸ்அப் காணொலி அழைப்பு மூலம் புகார் அளிக்கும் வசதிகள் மேற்கொள்ளப்பட்டன.

பொதுமக்கள் கோரிக்கைகளை தொடர்ந்து இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டு செவ்வாய்கிழமைகளிலும், பகல் 12 மணி முதல் 1 மணி வரை, புகார்கள் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்புகார்கள் சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட 12 காவல் மாவட்டங்களில் உள்ள துணை ஆணையர்களிடம் தெரிவிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகார் தெரிவிக்க வேண்டிய தொடர்பு எண்கள்;

  • புதிய தோமையர் மலை 70101 10833
  • அடையாறு 87544 01111
  • தியாகராஜநகர் 90030 84100
  • மைலாப்பூர் 63811 00100
  • திருவல்லிக்கேணி 94981 81387
  • கீழ்ப்பாக்கம் 94980 10605
  • பூக்கடை 94980 08577
  • வண்ணாரப்பேட்டை 94981 33110
  • மாதவரம் 94981 81385
  • புளியந்தோப்பு 63694 23245
  • அண்ணாநகர் 91764 26100
  • அம்பத்தூர் 91764 27100

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.