ETV Bharat / city

Video: கட்டடம் கட்டுவதற்கு லஞ்சம் கேட்ட விவகாரம் - திமுக கவுன்சிலர் விளக்கம்

சென்னை மாநகராட்சியின் வார்டு கவுன்சிலர் சர்மிளா காந்தி, புதிய கட்டடம் கட்டுவதற்கு லஞ்சம் கேட்டதாக வீடியோ வெளியான நிலையில், தன் மீது அவதூறுகளை பரப்பி வருவதாகக்கூறி, சர்மிளா காந்தி விளக்கமளித்துள்ளார்.

Chennai 34th ward Councilor Sharmila gandhi Bribe Alegation

author img

By

Published : Mar 30, 2022, 7:10 PM IST

சென்னை: சென்னை பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த பவானி மற்றும் அவரது சகோதரி புதிய கட்டடம் ஒன்றை கட்டி வருகின்றனர். சென்னை மாநகராட்சி 34ஆவது வார்டு உறுப்பினர் சர்மிளா காந்தி புதிய கட்டடம் கட்டுவதற்கு லஞ்சம் கேட்டதாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை, பவானி வெளியிட்டார்.

இந்நிலையில், சென்னை மாமன்ற உறுப்பினர் சர்மிளா காந்தியிடம் விளக்கம் கேட்டபோது, "உரிய நபர் மற்றொருவர் இடத்தை அபகரித்து புதிய கட்டடம் கட்டி வருகிறார். வார்டு உறுப்பினர் என்ற முறையில் கேட்டபோது என்னிடம் உரிய பதில் அளிக்க மறுத்துவிட்டார். அதன்பிறகு என்னுடைய அலுவலகத்திற்கு பவானி, அவரது சகோதரி மற்றும் அவர்களது குடும்பத்தினர் வந்தனர்.

கட்டடம் கட்டுவதற்கு லஞ்சம் கேட்ட விவகாரம் - திமுக கவுன்சிலர் விளக்கம்

அப்போது எனது கணவர், கவுன்சிலர் இருக்கையில் அமந்திருந்தார். இது தவறுதான். நான் ஏற்றுக்கொள்கிறேன். அவர்கள் செய்த தவறை மறைக்க வீடியோ எடுத்து, என் மீது அவதூறுகளை பரப்பி வருகிறார்கள்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தலைநகர் டெல்லியில் தலைநிமிரும் திராவிடக் கோட்டை.. அடுத்த பயணம் புதுடெல்லியை நோக்கி...

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.