ETV Bharat / city

ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்; சென்னையில் பரபரப்பு - பன்வாரிலால் புரோஹித்

சென்னை: கிண்டியில் இருக்கும் ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Bhavan
author img

By

Published : Mar 26, 2019, 2:24 PM IST

சென்னையில் இருக்கும் ஆளுநர் மாளிகை அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தும், ஆளுநர் மற்றும் அமைச்சர்களை சுட்டுக் கொன்று விடுவதாகவும் கூறி சரவணபிரசாத் என்பவரின் பெயரில் ஆஃபிஸ் ஆப் கவர்னர் பங்களா, கிண்டி என்று முகவரியிட்டு ஒரு கடிதம் வந்திருப்பதாக கிண்டி போலீசாருக்கு தகவல் வந்தது.

இதனையடுத்து மோப்ப நாய்களை கொண்டு காவல்துறையினர் நடத்திய சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என தெரியவந்தது. கடிதம் எங்கிருந்து வந்தது என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.

தமிழக ஆளுநர் மாளிகை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் போலீசார் விசாரணை...

சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தும், கவர்னரை சுட்டு கொன்று விடுவதாகவும்,அமைச்சர்களை கொன்று விடுவதாகவும் கூறி சரவணபிரசாத் என்பவரின் பெயரில் ஆபிஸ் ஆப் கவர்னர் பங்களா, கிண்டி என்று முகவரியிட்டு ஒரு கடிதம் வந்திருப்பதாக கிண்டி போலிசாருக்கு தகவல் வந்தது.இதனால் ஆளுநர் மாளிகை சுற்றி பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மோப்ப நாய்களை கொண்டு போலிசார் தேடினர் பின்னர் வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என தெரியவந்துள்ளது.மேலும் இது குறித்து கடிதத்தின் அடிப்படையில் கிண்டி  போலீசார் 507, 506(ii) IPC ல் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.