ETV Bharat / city

பொறியியல் படிப்புக்கு 87,033 மாணவர்கள் விண்ணப்பம்!

சென்னை: பி.இ, பி.டெக் படிப்பில் சேர்வதற்காக தற்போதுவரை 87,033 மாணவர்கள், ஆன்லைனில் பதிவு செய்துள்ளதாக தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

அண்ணா பல்கலைகழகம்
author img

By

Published : May 12, 2019, 9:52 PM IST

பி.இ, பி.டெக். பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான ஆன்லைன் பதிவு கடந்த மே 2ஆம் தேதி தொடங்கி 31ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இது குறித்து தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தொழில்நுட்பக் கல்வித் துறையின் மூலம் நடத்தப்படும் பி.இ, பி.டெக் சேர்க்கைக்கான ஆன்லைன் கலந்தாய்விற்கான இணையதளப் பதிவு சிறப்பாக நடைபெற்றுவருகிறது. இன்று மதியம் 5 மணி வரையில் 87,033 மாணவர்கள் ஆன்லைனில் தங்களின் விண்ணப்பங்களைப் பதிவு செய்துள்ளனர்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பி.இ, பி.டெக். படிப்பில் சேர 
87,033மாணவர்கள் விண்ணப்பம்  

சென்னை, 
 பி.இ, பி.டெக்  படிப்பிற்கு  இதுவரை  87,033 மாணவர்கள்  பதிவு செய்துள்ளனர் என தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
பி.இ, பி.டெக்.. பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான ஆன்லைன் பதிவு கடந்த 2 ந் தேதி துவங்கி 31 ந் தேதி வரை நடைபெறுகிறது.  மாணவர்கள் ஆர்வமுடன் விண்ணப்பம் செய்து வருகின்றனர்.  
 இந்நிலையில்  தொழில்நுட்பக் கல்வி இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தொழில் நுட்பக் கல்வித் துறையின் மூலம் நடத்தப்படும்  பி.இ,பி.டெக். சேர்க்கைக்கான ஆன்லைன்  கலந்தாய்விற்கான இணையதள பதிவு சிறப்பாக நடைபெற்றுவருகிறது.  12 ந் தேதி மதியம் 5 மணி வரையில் 87,033  மாணவர்கள்  சேர்க்கைக்கான பதிவுகளை செய்துள்ளனர்.  
 மாணவர்கள்  தங்கள் விண்ணப்பப்படிவத்தை உரிய காலத்தில் இணையத்தில் பதிவு செய்யலாம்.   
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.