ETV Bharat / city

இரவு 9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 PM - Top 10 news @ 9 PM

இரவு 9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 PM

Top 10 news @ 9 PM
Top 10 news @ 9 PM
author img

By

Published : Nov 3, 2021, 9:21 PM IST

1.விஜய் சேதுபதி தாக்கப்பட்ட விவகாரம் - உண்மை தகவல் என்ன?

பெங்களூரு விமான நிலையத்தில் விஜய் சேதுபதி தாக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலானது. இந்நிலையில் விஜய் சேதுபதி நண்பருக்குப் பதிலாக அவர் தாக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

2.Actor Suriya Reply:'ஜெய் பீம்' குறித்து வாயைத் திறந்த ஹெச். ராஜா: பங்கம் பண்ணிய சூர்யா!

'ஜெய் பீம்' படம் குறித்து ஹெச். ராஜா பதிவிட்ட ட்வீட்டை சூர்யா லைக் செய்திருப்பது நெட்டிசன்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.

3.பெட்ரோல் ரூ.5, டீசல் ரூ.10 விலை குறைப்பு

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது.

4.கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல்

இந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசிக்கு, உலக சுகாதார அமைப்பு அவசர காலப் பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

5.உலகத் தலைவர்களை அதிர வைத்த தமிழ் இளம் விஞ்ஞானியின் உரை!

தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் விஞ்ஞானி வினிஷா உமாசங்கர் பருவநிலை மாற்றம் மாநாட்டில் கலந்து கொண்டு உலகத் தலைவர்கள் மத்தியில் உரை நிகழ்த்தியது அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது.

6.சென்னை துறைமுகப் பொறுப்பு கழகத்தின் ரூ.100 கோடி மோசடி - 18 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

சென்னை கோயம்பேடு இந்தியன் வங்கிக் கிளையில் வைப்பு நிதியாக வைக்கப்பட்டிருந்த சென்னை துறைமுகப் பொறுப்புக் கழகத்தின் 100 கோடி ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்ட விவகாரத்தில், வங்கி மேலாளர் உள்பட 18 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

7.இறுக்கி அணைத்து உம்மா கொடுத்த ரஜினி - இயக்குநர் சிவா நெகிழ்ச்சி!

'அண்ணாத்த' படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து இயக்குநர் சிவா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

8.இந்தி பேசியவரை கன்னத்தில் அறைந்த 'ஜெய் பீம்' பிரகாஷ் ராஜ்: மொழிப்பிரச்னையை உருவாக்கும் நெட்டிசன்கள்

'ஜெய் பீம்' படத்தில் இந்தி பேசும் அடகு வியாபாரியை பிரகாஷ் ராஜ் தமிழில் பேசுமாறு கன்னத்தில் அறையும் காட்சி சமூக வலைதளத்தில் விவாதப்பொருளாக மாறியுள்ளது.

9.நாட்டின் தடுப்பூசித் திட்டம் குறித்து பிரதமர் மோடி ஆலோசனை

குறைவாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள பகுதிகளைச் சேர்ந்த அலுவலர்களிடம் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார்.

10.பா.இரஞ்சித்திடம் வருத்தம் தெரிவித்த 'அன்புச்செல்வன்' படக்குழு!

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் தலையீட்டின் மூலம் அன்புச்செல்வன் படத்தின் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண்போம் என அப்படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.