ETV Bharat / city

3 மணி செய்திச்சுருக்கம் Top 10 news @ 3PM - chennai news

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

Top 10 News @ 3 PM
Top 10 News @ 3 PM
author img

By

Published : Oct 10, 2021, 3:38 PM IST

1.பிரதமர் நரேந்திர மோடி மாபெரும் ஜனநாயகத் தலைவர்- அமித் ஷா

பிரதமர் நரேந்திர மோடி மாபெரும் ஜனநாயகத் தலைவர் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

2.இந்தியாவில் கோவிட் மீட்பு விகிதம் 97.99% ஆக அதிகரிப்பு!

இந்தியாவில் கோவிட் பெருந்தொற்று வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மீட்பு விகிதம் 97.99% ஆக அதிகரித்துள்ளது.

3.சர்ச்சைக்குரிய பாகிஸ்தான் அணுகுண்டு தந்தை காலமானார்!

சர்ச்சைக்குரிய பாகிஸ்தான் அணுகுண்டு தந்தை அப்துல் காதிர் கான் (Abdul Qadeer Khan) இன்று (அக்.10) காலமானார். அவருக்கு வயது 85. அப்துல் காதிர் கான், பாகிஸ்தானில் 1970களில் அணு ஆயுத சோதனையை நிகழ்த்தினார்.

4.மூத்த கன்னட நடிகர் சத்யஜித் காலமானார்!

தமிழ், இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் 650க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள கன்னட மூத்த நடிகர் சத்யஜித் காலமானார். அவருக்கு வயது 72.

5.லக்கிம்பூர் வன்முறை; ஒன்றிய அமைச்சர் மகனுக்கு 14 நாள் நீதிமன்ற காவல்!

நாட்டை உலுக்கிய லக்கிம்பூர் வன்முறை வழக்கில் ஒன்றிய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு 14 நாள்கள் நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது.

6.ஒன்பது மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

வளிமண்டல மேலடுக்கு சிழற்சி காரணமாக தமிழ்நாட்டில் ஒன்பது மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

7.கண்டெய்னர் லாரிகளில் அதிக பாரம் - தனி கமிட்டி அமைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

கண்டெய்னர் லாரிகளில் அதிக பாரம் ஏற்றுவது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் தனி கமிட்டி ஒன்று அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

8.சமந்தா குழந்தைப்பெற திட்டம்?

சமந்தா விரைவில் குழந்தை பெற்றுக் கொள்ள திட்டமிட்டார் எனப் பிரபல தயாரிப்பாளர் நீலிமா குணா தெரிவித்துள்ளார்.

9.தமிழ்நாட்டில் 331 பேருக்கு டெங்கு காய்ச்சல் - அமைச்சர் மா. சுப்பிரமணியன்

தமிழ்நாடு முழுவதும் 331 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

10.சர்வதேச கபடி போட்டியில் தங்கம் வென்ற மாணவிக்கு உற்சாக வரவேற்பு!

நேபாளத்தில் நடைபெற்ற சர்வதேச அளவிலான மகளிர் கபடி போட்டியில் முதல் பரிசு வென்ற தமிழ்நாடு அணியில் இடம்பெற்ற கரூர் வீராங்கனைக்கு அவரது சொந்த கிராமத்தில் பட்டாசு வெடித்து, தாரை தப்பட்டை முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.