ETV Bharat / city

தேர்தல் சந்தேகமா? 1950 அழைத்து விளக்கம் பெறலாம்! - தேர்தல்

சென்னை: தேர்தல் உதவி மையத்தில் இதுவரை 11 ஆயிரத்து 197 பேர் 1950 என எண்ணில் தொடர்பு கொண்டு தேர்தல் குறித்த சந்தேகத்திற்கு விளக்கம் பெற்றுள்ளதாக தேர்தல் உதவி மைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் உதவி மையம்
author img

By

Published : Mar 20, 2019, 8:07 PM IST

நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 18ம் தேதி நடக்க உள்ளது. 100 சதவீதம் வாக்கு பதிவை உறுதி செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது. இதற்காக வாக்காளர் சேர்க்கை, நீக்கல் திருத்தங்கள் செய்வதற்காக சென்னை மாநகராட்சி சார்பில் முகாம்கள் அமைக்கப்பட்டன.மேலும் தேர்தல் ஆணையம் சார்பில் மாவட்டம் தோறும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டன.

இந்த உதவி மையத்தை '1950' என்னும் இலவச உதவி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். வாக்காளர்கள் சென்று தாங்கள் வசிக்கும்பகுதியை தெரிவித்து ஏற்கனவே வாக்காளர் அடையாள அட்டை பெற்றிருந்தால் அதைகாண்பித்து வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா, இல்லையா என்பதை தெரிந்து கொள்ள முடியும். அவ்வாறு பெயர் இருந்தால் எந்த தொகுதியில் உள்ளது,வாக்குச்சாவடி மையத்தின் பெயர், பாகம் எண் என்று முழு விபரத்தையும்தெரிந்து கொள்ள முடியும்.

அதேபோல் வாக்குப்பதிவு நாளில் எவ்வாறு வாக்களிக்கவேண்டும் என்பதையும் இந்த உதவி மையம் வாயிலாக தெரிந்து கொள்ளலாம். மேலும் தேர்தல் குறித்த குறைகளையும் பதிவு செய்யலாம். சென்னை ரிப்பன் மாளிகையில் அமைந்துள்ள மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் இந்த உதவி மையம் செயல்படுகிறது.

இந்த மையத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட வாக்காளர்களும்'1950' என்ற உதவி எண்ணுக்கு அழைத்து தேர்தல் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் பெற்றுள்ளனர். அவ்வாறு இதுவரை11 ஆயிரத்து 197 அழைப்புகளுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 18ம் தேதி நடக்க உள்ளது. 100 சதவீதம் வாக்கு பதிவை உறுதி செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது. இதற்காக வாக்காளர் சேர்க்கை, நீக்கல் திருத்தங்கள் செய்வதற்காக சென்னை மாநகராட்சி சார்பில் முகாம்கள் அமைக்கப்பட்டன. 

மேலும் தேர்தல் ஆணையம் சார்பில் மாவட்டம் தோறும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டன. இந்த உதவி மையத்தை '1950' என்னும் இலவச உதவி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். வாக்காளர்கள் சென்று தாங்கள் வசிக்கும்  பகுதியை தெரிவித்து ஏற்கனவே வாக்காளர் அடையாள அட்டை பெற்றிருந்தால் அதை  காண்பித்து வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா, இல்லையா என்பதை தெரிந்து கொள்ள முடியும். அவ்வாறு பெயர் இருந்தால் எந்த தொகுதியில் உள்ளது,  வாக்குச்சாவடி மையத்தின் பெயர், பாகம் எண் என்று முழு விபரத்தையும்  தெரிந்து கொள்ள முடியும். அதேபோல் வாக்குப்பதிவு நாளில் எவ்வாறு வாக்களிக்க  வேண்டும் என்பதையும் இந்த உதவி மையம் வாயிலாக தெரிந்து கொள்ளலாம். மேலும் தேர்தல் குறித்த குறைகளையும் பதிவு செய்யலாம். சென்னை ரிப்பன் மாளிகையில் அமைந்துள்ள மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் இந்த உதவி மையம் செயல்படுகிறது. இந்த மையத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட வாக்காளர்களும்  '1950' என்ற உதவி எண்ணுக்கு அழைத்து தேர்தல் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் பெற்றுள்ளனர். அவ்வாறு இதுவரை  11 ஆயிரத்து 197 அழைப்புகளுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

--
V.T. VIJAY,
Reporter/ Content Editor,
E TV bharat,
chennai.
+91 9629185442

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.