ETV Bharat / city

தமிழ்நாட்டில் 15 ஆயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு! - Chennai Corona Updates

சென்னை: தமிழ்நாட்டில் 15 ஆயிரத்து 684 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில். ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 145 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

15 thousand Covid -19 positive case in tamilnadu

author img

By

Published : Apr 26, 2021, 10:39 PM IST

மக்கள் நல்வாழ்வுத்துறை ஏப்ரல் 26 ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில், தமிழ்நாட்டில் மேலும் புதிதாக ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 642 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன் மூலம் தமிழ்நாட்டிலிருந்த 15 ஆயிரத்து 666 பேருக்கும், கர்நாடகம் - ஆந்திராவிலிருந்து வந்த 8 பேருக்கும் என 15 ஆயிரத்து 684 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை 2 கோடியே 17 லட்சத்து 63 ஆயிரத்து 365 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் 10 லட்சத்து 97 ஆயிரத்து 672 பேர் பாதிக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

அவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 145 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளில் குணமடைந்த மேலும் 13 ஆயிரத்து 625 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 76 ஆயிரத்து 876 ஆக உயர்ந்துள்ளது. மேலும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 50 பேரும், தனியார் மருத்துவமனையில் 44 பேரும் என 94 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 651 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் புதிதாக நான்காயிரத்து 250 பேருக்கும், செங்கல்பட்டில் ஆயிரத்து 142 பேருக்கும், கோயம்புத்தூரில் ஆயிரத்து 56 பேருக்கும், திருவள்ளூரில் 838 பேருக்கும், மதுரையில் 524 பேருக்கும், ஈரோட்டில் 515 பேருக்கும், தூத்துக்குடியில் 503 பேருக்கு தொற்று இன்று புதிதாக பதிவாகியுள்ளது.

1தமிழ்நாட்டில் 15 ஆயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு!
தமிழ்நாட்டில் 15 ஆயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு!

அதே போல் மிகக் குறைந்த அளவாக பெரம்பலூரில் 24, அரியலூரில் 43, நீலகிரியில் 57, திருவாரூரில் 75 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு

சென்னை - 3,14,74
கோயம்புத்தூர் - 74 288
செங்கல்பட்டு - 75 32
திருவள்ளூர் - 56 480
சேலம் - 39 414
காஞ்சிபுரம் - 36 491
கடலூர் - 29 173
மதுரை - 28 460
வேலூர் - 25 397
தஞ்சாவூர் - 24 368

திருவண்ணாமலை - 22 856
திருப்பூர் - 24 562
கன்னியாகுமரி - 20 674
திருச்சி - 21 563
தூத்துக்குடி - 21 390
திருநெல்வேலி - 21 738
தேனி - 19 160
விருதுநகர் - 18 986

ராணிப்பேட்டை - 19 410
விழுப்புரம் - 17 680
ஈரோடு - 19 404
நாமக்கல் - 14 852
திருவாரூர் - 14 534
திண்டுக்கல் - 14 849
புதுக்கோட்டை - 13 291
கள்ளக்குறிச்சி - 12 141
நாகப்பட்டினம் -12 354
தென்காசி - 11 156
நீலகிரி -9 661 பேர்
கிருஷ்ணகிரி - 12 745
திருப்பத்தூர் - 9 398
சிவகங்கை - 8 191
தர்மபுரி - 8 721
ராமநாதபுரம் - 7748
கரூர் - 7 27
அரியலூர் - 5 399
பெரம்பலூர் - 2 508

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.