ETV Bharat / business

பெட்ரோல், டீசல் விலை - 44வது நாளாக மாற்றமில்லை!

author img

By

Published : May 20, 2022, 7:05 AM IST

சென்னையில் தொடர்ந்து 44வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.110.85, ஒரு லிட்டர் டீசல் ரூ.100.94 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலை 44வது நாளாக மாற்றமில்லை!

சென்னை: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. அதன்படி, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110.85க்கும், டீசல் விலை ரூ.100.94க்கும் விற்பனையாகி வருகிறது.

சென்னையில் பெட்ரோல், டீசல் 44ஆவது நாளான இன்றும் (மே20) விலையில் எந்தவித மாற்றமும் இன்றி அதே விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. சமையல் சிலிண்டர் விலை மே7ஆம் தேதி ரூ.50 உயர்ந்த நிலையில், வியாழன் கிழமை (மே19) மீண்டும் சமையல் எரிவாயு ரூ.3 உயர்ந்தது. அதேபோல், வணிக பயன்பாட்டிற்கான கியாஸ் சிலிண்டர் ரூ.8 உயர்ந்து விற்பனையாகிவருகிறது.

  • டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.105.41க்கும், டீசல் விலை ரூ.96.67க்கும் விற்பனையாகிறது.
  • மும்பையில் பெட்ரோல் விலை ரூ.120.51க்கும், டீசல் விலை ரூ.104.77க்கும் விற்பனையாகிறது.
  • கொல்கத்தாவில் பெட்ரோல் விலை ரூ.115.12க்கும், டீசல் விலை ரூ.99.83க்கும் விற்பனையாகிறது.

இதையும் படிங்க: சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு- பொதுமக்கள் கவலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.