ETV Bharat / business

தொடர் சரிவில் தங்கம் விலை! - ஆபரணத் தங்கம் விலை

ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 குறைந்து விற்பனையாகிறது.

தொடர் சரிவில் தங்கம் விலை!
தொடர் சரிவில் தங்கம் விலை!
author img

By

Published : May 14, 2022, 2:13 PM IST

Gold Rate சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.18 குறைந்தும், சவரனுக்கு ரூ.144 குறைந்தும் விற்பனையாகிறது. ஆக கிராமுக்கு ரூ.4,737-க்கும், சவரனுக்கு ரூ.37,896-க்கும் விற்பனையாகிறது.

24 காரட் தூய தங்கத்தின் கிராமுக்கு ரூ.5,136-க்கும், சவரனுக்கு ரூ.41,088-க்கும் விற்பனையாகிறது. நேற்றை நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.38,040-க்கு விற்பனையானது.

வெள்ளி விலை: வெள்ளியின் விலை கிராமுக்கு 50 காசுகள் அதிகரித்து ரூ.63.70-க்கும், கிலோ வெள்ளிக்கு ரூ.500 அதிகரித்து ரூ.63,700-க்கு விற்பனையாகிறது. நேற்றைய நிலவரப்படி வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.63,200-க்கு விற்பனையானது.

இதையும் படிங்க: 'ஒரே நாளில் 2 ஆயிரமாக உயர்ந்த கரோனா பாதிப்பு!'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.