ETV Bharat / business

மீண்டும் உயருகிறதா தக்காளி விலை? கோயம்பேடு மார்கெட் நிலவரம்!

கோயம்பேடு மார்க்கெட்டிற்கு காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ள நிலையில், தக்காளி விலை படிப்படியாக குறைந்துவந்தது. ஆனால் தற்போது மீண்டும் 65 ரூபாயாக உயர்ந்துள்ளது.

மீண்டும் உயருகிறதா தக்காளி விலை? கோயம்பேடு மார்கெட் நிலவரம்!
மீண்டும் உயருகிறதா தக்காளி விலை? கோயம்பேடு மார்கெட் நிலவரம்!
author img

By

Published : May 28, 2022, 9:57 AM IST

சென்னை, கோயம்பேடு மார்கெட்டில் சில நாட்களுக்கு முன்பு 100 ரூபாய் வரை விற்ற தக்களி மே26 முதல் விலை குறைந்து 60 ரூபாய்க்கு விற்பணையானது. இப்படியே படிப்படியாக குறையும் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது மீண்டும் 5 ரூபாய் உயந்து 65 ரூபாயாக விபணையாகிறது.

அனைத்து காய்கறிகளின் இன்றைய (மே28) சென்னை கோயம்பேடு மார்கெட் விலைப்பட்டியல்.

வ.எண்பொருள்விலை (மே 26)
1அவரைக்காய்ரூ.60
2நெல்லிக்காய்ரூ.50
3மக்காச்சோளம்ரூ.85
4பீன்ஸ்ரூ.80
5பீட்ரூட்ரூ.40
6பாவற்காய்ரூ.40
7கத்திரிக்காய்ரூ.40
8முட்டைகோஸ்ரூ.20
9குடைமிளகாய்ரூ.50
10கேரட்ரூ.30
11காலிபிளவர்ரூ.25
12கொத்தவரைரூ.169
13சின்ன தேங்காய்ரூ.25
14பெரிய தேங்காய்ரூ.28
15வெள்ளரிரூ.20
16முருங்கைக்காய்ரூ.50
17பெரிய பூண்டுரூ.160
18சின்ன பூண்டுரூ.150
19இஞ்சிரூ.45
20பச்சை பட்டாணிரூ.90
21பச்சை மிளகாய்ரூ.30
22கருணைக்கிழங்குரூ.40
23கோவக்காய்ரூ.25
24வெண்டைக்காய்ரூ.40
25மாங்காய்ரூ.25
26மரவள்ளிரூ.67
27நூக்கல்ரூ.35
28பெரிய வெங்காயம்ரூ.16
29சாம்பார் வெங்காயம்ரூ.25
30பீர்கங்காய்ரூ.89
31உருளைக்கிழங்குரூ.34
32முள்ளங்கிரூ.12
33சேனைகிழங்குரூ.20
34சேப்பங்கிழங்குரூ.48
35புடலங்காய்ரூ.35
36சுரைக்காய்ரூ.20
37பெங்களூர் தக்காளிரூ.65
38லோக்கல் தக்காளிரூ.65
39வாழைப்பூரூ.30
40வாழை தண்டுரூ.06.50
41பூசணிரூ.26

இதையும் படிங்க: "லாபம் கொட்டிக் கொடுக்கும் கழுதைப்பால்”....சாதித்தது எப்படி?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.