ETV Bharat / business

April 24: காசிமேடு சந்தை மீன் விலை நிலவரம்

author img

By

Published : Apr 24, 2022, 1:05 PM IST

மீன்பிடி தடைக்காலம் இருந்துவரும் நிலையில், சென்னை காசிமேட்டில் உள்ள மீன் சந்தையில் விற்பனையாகும் மீன்களின் இன்றைய (ஏப். 24) விலை குறித்து காண்போம்.

காசிமேடு சந்தை மீன் விலை நிலவரம்
காசிமேடு சந்தை மீன் விலை நிலவரம்

சென்னை: மீன்பிடி தடைக்காலம் இருப்பதால் காசிமேடு மீன் மார்க்கெட்டில் வரத்து குறைந்தே இருந்தது. பைபர் படகில் சென்று மீனவர்கள் மீன்பிடித்து வருவதால் குறிப்பிட்ட சில மீன்களே விற்பனைக்கு வந்தன.

காசிமேடு மீன் விலை நிலவரம்

  • வஞ்சிரம் - ரூ.1100
  • கவலை மீன் - ரூ.200
  • சங்கரா - ரூ.400
  • பாறை - ரூ.450
  • மத்தி - ரூ.250

இதையும் படிங்க: April 24: கோயம்பேடு காய்கறி சந்தை - விலை நிலவரம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.