ETV Bharat / business

உயர்ந்தது தங்கம் விலை...அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்! - today gold rate

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஜூலை29) கிராம் 4 ஆயிரத்து 805 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை
தங்கம் விலை
author img

By

Published : Jul 29, 2022, 12:58 PM IST

Updated : Jul 29, 2022, 1:17 PM IST

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் 4 ஆயிரத்து 805 ரூபாய்க்கும், சவரன் 38 ஆயிரத்து 440 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 24 காரட் தூய தங்கத்தின் விலை கிராம் 5 ஆயிரத்து 207 ரூபாய்க்கும், சவரன் 41 ஆயிரத்து 656 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

தங்கம் விலை நேற்றைய (ஜூலை 28) விலையில் இருந்து ஒரே நாளில் கிராமுக்கு 38 ரூபாய் அதிகரித்துள்ளது. இந்த தீடீர் விலையுயர்வு வாடிக்கையாளர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

வெள்ளி விலை: வெள்ளி விலை கிராம் 62.30 ரூபாய்க்கும், கிலோ 62 ஆயிரத்து 300 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

இதையும் படிங்க: இத்தனை லட்சம் கோடியா...? விண்ணை முட்டும் 5G ஏலத்தொகை...

Last Updated : Jul 29, 2022, 1:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.