Gold Rate சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.4,765-க்கும், சவரனுக்கு ரூ,38,120-க்கும் விற்பனையாகிறது. 24 காரட் தூய தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ5,164-க்கும், சவரனுக்கு ரூ.41312 க்கும் விற்பனையாகிறது.
ஆபரணத்தங்கத்தின் விலை நேற்றைய (ஜூன் 22) விலையில் இருந்து கிராமுக்கு 20 ரூபாய் அதிகரித்து சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்ததுள்ளது.
வெள்ளி விலை: வெள்ளி விலை கிராம் ரூ.66. க்கும், கிலோ ரூ.66,000- ரூபாய்க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை நேற்றைய விலையில் எந்த மாற்றமும் இன்றி தொடர்வது குறிபிடத்தக்கதாகும்.
இதையும் படிங்க: 32 ஆவது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை!