ETV Bharat / business

உற்பத்தியைத் தொடர்ந்து குறைத்து வரும் 'மாருதி சுசுகி' - மாருதி சுஸுகி கார் உற்பத்தி குறைவு

மும்பை: நாட்டில் பயணிகள் வாகனங்களுக்கான தேவை இல்லாததால் இந்தியாவின் மிகப்பெரிய உற்பத்தியாளரான மாருதி சுசுகி தொடர்ந்து 8ஆவது மாதமாக அதன் உற்பத்தியைக் குறைக்க முடிவு செய்துள்ளது.

maruti
author img

By

Published : Nov 9, 2019, 7:09 PM IST

Updated : Nov 9, 2019, 7:22 PM IST

நாட்டில் பயணிகள் வாகனங்களுக்கான தேவை இல்லாததால் இந்தியாவின் மிகப்பெரிய கார்கள் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசுகி தொடர்ந்து 8ஆவது மாதமாக அதன் உற்பத்தியைக் குறைக்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் மொத்த வாகன உற்பத்தியின் எண்ணிக்கை 2018ஆம் ஆண்டு அக்டோபரில் ஒரு லட்சத்து 50ஆயிரத்து 497 (1,50,497 ) ஆக இருந்த நிலையில், இந்த ஆண்டு அக்டோபரில் ஒரு லட்சத்து 19ஆயிரத்து 337 (1,19,337) ஆக குறைந்துள்ளது.

பயணிகள் வாகனங்களின் உற்பத்தி எண்ணிக்கை கடந்த ஆண்டு அக்டோபரில், ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 318 (148,318) ஆக இருந்து, தற்போது ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 383 (117,383) குறைந்துள்ளது. அதேபோன்று வேன் வாகனங்களின் உற்பத்தி எண்ணிக்கை 2018 அக்டோபரில் 13ஆயிரத்து 817 (13,817) ஆக இருந்தது, இந்த ஆண்டு அக்டோபரில் அது, 7ஆயிரத்து 661 (7,661) ஆக குறைந்துள்ளது.

maruti
மாருதி சுசுகி தயாரிக்கும் கார்கள்

ஆல்டோ, எஸ்-பிரஸ்ஸோ, ஓல்டு வேகன்ஆர் போன்ற சிறிய வாகனங்களின் உற்பத்தி எண்ணிக்கை, கடந்த ஆண்டு 34 ஆயிரத்து 295 ஆக (34,295) இருந்த நிலையில் தற்போது 20 ஆயிரத்து 985 (20,985) ஆக குறைந்துள்ளது.

நியூ வேகன்ஆர், செலெரியோ, இக்னிஸ், ஸ்விஃப்ட், பலேனோ, ஓஇஎம் மாடல், டிசைர் போன்ற மாடல்களைக் கொண்ட காம்பாக்ட் பிரிவில், 74 ஆயிரத்து 167 (74,167) ஆக இருந்த எண்ணிக்கை, தற்போது 64 ஆயிரத்து 79 (64,079) ஆக குறைந்துள்ளது.

maruti
மாருதி சுசுகி தயாரிக்கும் கார்கள்

ஜிப்சி, விட்டாரா பிரெஸ்ஸா, எர்டிகா, எக்ஸ்எல் - 6, எஸ்-கிராஸ் போன்ற வாகனங்கள் மட்டுமே உற்பத்தி எண்ணிக்கையில் கடந்தாண்டு அக்டோபரில் 22 ஆயிரத்து 526இல் (22,526) இருந்து, 22 ஆயிரத்து 736 (22,736) ஆக சிறிய வளர்ச்சியைக் கண்டுள்ளது.

ஆல்டோ மற்றும் எஸ்-பிரஸ்ஸோ போன்ற மினி கார்களின் விற்பனையில் சரிவு காணப்பட்டாலும், நியூ வேகன்ஆர், செலிரியோ, இக்னிஸ், ஸ்விஃப்ட், பலேனோ மற்றும் டிசைர் உள்ளிட்ட கார்கள் ஆண்டுக்கு 16 விழுக்காடு வளர்ச்சியைக் கண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க: வாடிக்கையாளர்களை தொடர்ந்து ஈர்த்துவரும் பஜாஜ் ஃபின்செர்வ்!

Intro:Body:

Mumbai, Nov 9 (IANS) Lack of demand for passenger vehicles in the country has forced India's largest manufacturer, Maruti Suzuki to cut its production for the 8th consecutive month. The company's total vehicle production last month stood at 1,19,337 units against 1,50,497 in October last year.

The production of passenger vehicles was down 117,383 units from 148,318 in October last year, while Van produced slipped nearly by half from 13,817 in October 2018 to 7,661 last month.

The manufacturing of vehicles in the mini-segment came down to 20,985 last month from 34,295 in the corresponding month last year. The segment has models such as Alto, S-Presso, Old WagonR, the company said in regulatory filing on Friday.

In the compact segment, which consists of models like New WagonR, Celerio, Ignis, Swift,

Baleno, OEM Model, Dzire, the number of units produced last month was 64,079 from 74,167 in the corresponding month last year.

Only utility vehicles like Gypsy, Vitara Brezza, Ertiga, XL-6, S-Cross saw a slight growth at 22,736 in October from 22,526.

However, in terms of sale, the company did show signs of recovery owing to the festival season demand. Maruti sold a total of 1,44,277 units (inclusive of OEM sales) during October 2019 in the domestic market recording a 4.5 per cent growth over the same month a year ago.

While it witnessed decline in sales of mini cars such as Alto and S-Presso, the compact segment including New WagonR, Celerio, Ignis, Swift, Baleno and Dzire posted a growth of 16 per cent year-on-year.

Conclusion:
Last Updated : Nov 9, 2019, 7:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.