ETV Bharat / business

'வங்கிகள் தொடர்ந்து இயங்கும்' - அமைச்சர் நிர்மலா சீதாராமன் - வங்கிகள் தொடர்ந்து இயங்கும் என நிதியமைச்சர் தெரிவித்தார்

நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து வங்கிகள் தொடர்ந்து இயங்கும் என்றும், ஏடிஎம்களில் பணம் நிரப்பப்படும் என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Banks branches remain open says nirmala sitharaman

author img

By

Published : Mar 30, 2020, 10:57 PM IST

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஊரடங்கு உத்தரவையடுத்து வங்கிகள் இயக்கம் குறித்து ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், 'அனைத்து வங்கிகளும் தங்கள் வங்கிக் கிளைகளை திறந்து வைத்து, ஏடிஎம்களில் பணம் நிரப்பி பணியில் ஈடுபடுவதை உறுதி செய்துள்ளன. வங்கி ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். சமூக இடைவேளை பின்பற்றுதல் மதிக்கப்படுகிறது. தேவையான இடங்களில் சேனிடைசர்கள் வழங்கப்படுகின்றன. அவசர தேவைக்கோ, உதவிக்கோ @DFSFightsCorona-வை தொடர்புகொள்ளுங்கள்' என தெரிவித்திருந்தார்.

  • All banks are ensuring that their branches are kept open, ATMs filled up & are working. Banking correspondents are active. Social distancing is respected & sanitizers are provided where necessary. Just in case, any assistance/clarification is required contact @DFSFightsCorona

    — Nirmala Sitharaman (@nsitharaman) March 30, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

நேற்று முன்தினம் அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொது, தனியார் வங்கிகளின் தலைவர்களுடனும் பிரதிநிதிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தடையில்லாமல் வங்கி நடவடிக்கைகளை மேற்கொண்டு பணப்புழக்கத்தை உறுதிபடுத்துமாறு கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க... பணப்புழக்கத்தை உறுதி செய்ய மத்திய நிதியமைச்சர் நடவடிக்கை

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.