சீன எதிர்ப்புகள் அதிகரித்து வரும் சூழலில் வெளியான ஒன்பிளஸின் புதிய டிவிகள் - ஒன்பிளஸ் டிவி விலை
சீனப் பொருள்களை புறக்கணிக்க வேண்டும் என்ற மனநிலை அதிகரித்து வரும் இந்தச் சூழலில் ஒன்பிளஸ் நிறுவனம் புதிய டிவிக்களை வெளியிட்டுள்ளது.
கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். அதனைத் தொடர்ந்து சீனப் பொருள்களை புறக்கணிக்க வேண்டும் என்ற மனநிலை இந்தியர்களின் மத்தியில் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், ஒன்பிளஸ் நிறுவனம் மூன்று புதிய டிவி மாடல்களை நேற்று (ஜூலை இரண்டு) வெளியிட்டுள்ளது. அதன்படி 55 இன்ச் கொண்ட ஒன்பிளஸ் டிவி U சீரிஸ், 32, 43 இன்ச் கொண்ட ஒன்பிளஸ் டிவி Y ஆகிய டிவி மாடல்கள் வெளியாகியுள்ளன.
ஒன்பிளஸ் Y சீரிஸ் சிறப்பம்சங்கள்
- 32/43 இன்ச் எல்இடி டிஸ்பிளே
- ஆண்ட்ராய்டு 9 இயங்குதளம்
- 93% colour gamut on DCI-P3
- 20W ஸ்பீக்கர்கள்
- டால்பி அட்மாஸ் வசதி
விலை
- 32 இன்ச் டிவி - 12,999 ரூபாய்
- 42 இன்ச் டிவி - 22,999 ரூபாய்
-
Introducing the next generation of OnePlus TVs. Smarter and more accessible. Pre-Book now: https://t.co/n9sR78wFfB #SmarterTV pic.twitter.com/PfW1RBBdTj
— OnePlus India (@OnePlus_IN) July 2, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Introducing the next generation of OnePlus TVs. Smarter and more accessible. Pre-Book now: https://t.co/n9sR78wFfB #SmarterTV pic.twitter.com/PfW1RBBdTj
— OnePlus India (@OnePlus_IN) July 2, 2020Introducing the next generation of OnePlus TVs. Smarter and more accessible. Pre-Book now: https://t.co/n9sR78wFfB #SmarterTV pic.twitter.com/PfW1RBBdTj
— OnePlus India (@OnePlus_IN) July 2, 2020
-
ஒன்பிளஸ் U சீரிஸ் சிறப்பம்சங்கள்
- 55 இன்ச் எல்இடி டிஸ்பிளே
- Ultra HD (4K) வசதி
- ஆண்ட்ராய்டு 9 இயங்குதளம்
- 93% colour gamut on DCI-P3
- 30W நான்கு ஸ்பீக்கர்கள்
- டால்பி அட்மாஸ் வசதி
விலை
55 இன்ச் டிவி - 49,999 ரூபாய்
-
Sale starts from July 5 on https://t.co/V7hq4ZjFIt pic.twitter.com/1ctGVbfRP0
— OnePlus India (@OnePlus_IN) July 2, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Sale starts from July 5 on https://t.co/V7hq4ZjFIt pic.twitter.com/1ctGVbfRP0
— OnePlus India (@OnePlus_IN) July 2, 2020Sale starts from July 5 on https://t.co/V7hq4ZjFIt pic.twitter.com/1ctGVbfRP0
— OnePlus India (@OnePlus_IN) July 2, 2020
அனைத்து டிவி மாடல்களும் வருகிற ஜூலை ஐந்தாம் தேதி முதல் அமேசான், ஒன்பிளஸ் ஆகிய தளங்களில் விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விரைவில் ஒன்பிளஸ் டிவிக்கள் கடைகளிலும் விற்பனைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, ஒன்பிளஸ் டிவிக்களுக்கான முன்பதிவு அமேசான் தளத்தில் தொடங்கி விட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: எங்கள் தயாரிப்புகள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகின்றன - ஒன் பிளஸ்