கணினி துறையில் தனக்கென்று தனி இடத்தை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வைத்துள்ளது. புதிய படைப்புகள் மூலம் பயனாளர்களை தக்க வைத்துள்ள அந்நிறுவனம், புதிய சர்ஃபேஸ் சாதனங்களான சர்ஃபேஸ் புக் 3, சர்ஃபேஸ் கோ 2, மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் இயர்பட்ஸ், மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் ஹெட்ஃபோன்கள் 2 ஆகியவற்றை அறிமுகம் செய்துள்ளது.
இதுகுறித்து நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், " சர்ஃபேஸ் கோ 2 விலை $ 399 ஆகவும், சர்ஃபேஸ் புக் 3 விலை $1599 ஆகவும், சர்ஃபேஸ் ஹெட்ஃபோன்கள் 2 விலை $ 249 ஆகவும், சர்ஃபேஸ் இயர்பட்ஸ் விலை $ 199 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த சாதனங்கள் மே 12 ஆம் தேதி விற்பனைக்கு வரப்படும்.
-
Introducing Surface Go 2, Surface Book 3, Surface Headphones 2, and Surface Earbuds. Available for Pre-order today, new Surface devices and accessories are designed to help you work, learn, connect, and play from anywhere. https://t.co/Xwp5Xjsqwt pic.twitter.com/mDPn1XjGvm
— Microsoft Surface (@surface) May 6, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Introducing Surface Go 2, Surface Book 3, Surface Headphones 2, and Surface Earbuds. Available for Pre-order today, new Surface devices and accessories are designed to help you work, learn, connect, and play from anywhere. https://t.co/Xwp5Xjsqwt pic.twitter.com/mDPn1XjGvm
— Microsoft Surface (@surface) May 6, 2020Introducing Surface Go 2, Surface Book 3, Surface Headphones 2, and Surface Earbuds. Available for Pre-order today, new Surface devices and accessories are designed to help you work, learn, connect, and play from anywhere. https://t.co/Xwp5Xjsqwt pic.twitter.com/mDPn1XjGvm
— Microsoft Surface (@surface) May 6, 2020
சர்ஃபேஸ் கோ 2 சிறப்பு அம்சங்கள்:
- 10.5 இன்ச் பிக்சல் சென்ஸ் டிஸ்பிளே 10.5-inch PixelSense display
- அதீத பேட்டரி திறன்
- 8 ஆவது ஜென்ரேஷன் இன்டெல் கோர் எம் (8th Generation Intel Core M)
சர்ஃபேஸ் புக் 3 சிறப்பு அம்சங்கள்:
- 13 இன்ச் அல்லது 15 இன்ச் டிபிஐ பிக்சல்சென்ஸ் டிஸ்பிளே (13-inch or 15-inch high-DPI PixelSense Display)
- 10th ஜென்ரேஷன் இன்டெல் கோர் பிராசசர் (10th Generation Intel Core processors)
- 32 ஜிபி ரேம்
மேலும், சர்ஃபேஸ் டாக் சாதனங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், பாஸ்ட் சார்ஜிங் வசதியும், மல்டி போர்ட் மைக்ரோசாஃப்ட் யூ.எஸ்.பி-சி டிராவல் ஹப் ஆகியவை அடங்கியுள்ளது. இதன் விலை, $ 259.99 ஆக நிர்ணயக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டனர்.
இதையும் படிங்க: ஊழியர்களின் சம்பளத்தில் கை வைக்கும் கோடாக் மகேந்திரா!