நவம்பர் மாத விடுமுறை அட்டவணை
- நவம்பர் 1 - கன்னட ராஜ்யோத்சவா (பெங்களூரு/இம்பாலில் விடுமுறை)
- நவம்பர் 3 - நரக சதுர்த்தசி (பெங்களூருவில் மட்டும் விடுமுறை)
- நவம்பர் 4 - தீபாவளி
- நவம்பர் 5 - விக்ரம் சம்வத் புத்தாண்டு (அகமதாபாத், பேலாபூர், பெங்களூரு, டேராடூன், காங்டாக், ஜெய்ப்பூர், கான்பூர்,லக்னோ, மும்பை மற்றும் நாக்பூரில் மட்டும் விடுமுறை)
- நவம்பர் 6 - லக்ஷ்மி பூஜை (கேங்டாக், இம்பால், கான்பூர், லக்னோ, சிம்லாவில் மட்டும் விடுமுறை)
- நவம்பர் 7 - ஞாயிறுக்கிழமை
- நவம்பர் 10, 11 - சத் பூஜை (பாட்னா, ராஞ்சியில் மட்டும் விடுமுறை)
- நவம்பர் 12 - வாங்கலா (ஷில்லாங்கில் மட்டும் விடுமுறை)
- நவம்பர் 13 - இரண்டாவது சனிக்கிழமை
- நவம்பர் 14 - ஞாயிறுக்கிழமை
- நவம்பர் 19 - குருநானக் ஜெயந்தி (அய்சோல், பெலாபூர், போபால், சண்டிகர், டேராடூன், ஹைதராபாத், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், புது டெல்லி, ராய்பூர், ராஞ்சி, சிம்லா மற்றும் ஸ்ரீநகரில் மட்டும் விடுமுறை)
- நவம்பர் 21 - ஞாயிறுக்கிழமை
- நவம்பர் 22 - கனகதாசர் ஜெயந்தி (பெங்களூருவில் மட்டும் விடுமுறை)
- நவம்பர் 23 - செங் குட்ஸ்னெம் (ஷில்லாங்கில் மட்டும் விடுமுறை)
- நவம்பர் 27 - நான்காவது சனிக்கிழமை
- நவம்பர் 28 - ஞாயிறுக்கிழமை
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் வங்கிகளுக்கு விடுமுறை