ETV Bharat / business

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மொத்த உள்நாட்டு உற்பத்தியை நம்பி உள்ளதா ? - பொருளாதார வளர்ச்சி

சென்னை: கடந்த ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி 8 விழுக்காடாக இருந்த நிலையில் இந்த ஆண்டு 5 விழுக்காடுகளாக குறைந்துள்ளது. இந்தியாவின் மந்தமான பொருளாதாரத்தைக் காட்டுகின்றது எனப் பல்வேறு பொருளாதார ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

gdp growth rate
author img

By

Published : Sep 1, 2019, 4:30 PM IST

கடந்த சில மாதங்களாக இந்தியாவின் பொருளாதாரம் படு மோசமான வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இதன் காரணம் மத்திய நிதிநிலை அறிக்கையில் ஜிஎஸ்டி வரி உயர்வு, ஆட்டோமொபைல் துறைகளின் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி என்று பல்வேறு கணக்கெடுப்புகள் கூறுகின்றன. இந்திய பொருளாதாரம் கடந்த ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP ) 8 விழுக்காடுகள் இருந்த நிலையில், இந்த ஆண்டு 5 விழுக்காடுகளாக மாறியதன் அடிப்படையில் இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி நிலையில் உள்ளது என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். உண்மையில் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும்(GDP) இந்திய பொருளாதார வளர்ச்சிக்கும் சம்மந்தம் இருக்கிறதா என பல பேருக்கும் சந்தேகம் உள்ளது.

மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) ஆண்டுதோறும் குறிப்பிட்ட காலப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து இறுதி பொருட்கள் , சேவைகளின் சந்தை மதிப்பின் பண அளவீடுயைப் பொறுத்தது. இதனை GDP = C + I + G + (X – M) என்ற விதிமுறையைக் கொண்டு கணக்கிடுவார்கள். இதில்,

C =நுகர்வு(Consumption ) ,

I=முதலீடு (Investment ),

G = அரசு செலவு (Government spending ),

X =ஏற்றுமதி (Exports ),

M = இறக்குமதி (Import )

மொத்த உள்நாட்டு உற்பத்தியை கணக்கிடும் விதிமுறை
மொத்த உள்நாட்டு உற்பத்தியை கணக்கிடும் விதிமுறை

ஆகும். நாட்டின் பொருளாதார வளர்ச்சி அந்த ஆண்டில் செய்யப்பட்ட முதலீடு, அரசு செலவு, ஏற்றுமதி,இறக்குமதியைக் கொண்டு கணக்கிடுவார்கள். கடந்த 2018 - 2019 Q1 காலாண்டில் 8 விழுக்காடாக இருந்த மொத்த உற்பத்தி இந்த ஆண்டு 5 விழுக்காடாக குறைந்துள்ளது. 2012 -2013 Q1 காலாண்டுகளில் 4.5 விழுக்காடாக இருந்த இந்தியப் பொருளாதாரம் 6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் பார்க்கப் போனால் வாழ்வு ஆதாரத்தைப் பொறுத்து நுகர்வோரின் நிலை மாறுகிறது.

உதாரணமாக இந்தியாவில் வறுமைக் கோட்டுக்குக் கீழே வசிப்பவர்கள் 20 விழுக்காடு மக்கள். அதாவது 25 கோடி மக்கள் என ஒரு கருத்தாய்வு தெரிவிக்கிறது. இவர்கள் தினசரி 32 ரூபாயில் தன் வாழ்க்கையை நடத்தும் வகையில் ஒரு ஆண்டுக்கு இவர்களது வருமானம் 11,664 ரூபாய் ஆகும். இந்நிலையில் இந்த மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் இவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த வகையில் தான் இந்தியப் பொருளாதாரம் செயல்பட்டு வருகிறது. இந்தியப் பொருளாதாரம் வளர்ந்து கொண்டு போவதாக சொல்லும் நிலையில், எந்த ஒரு துறையிலும் முன்னேற்றம் இல்லாத நிலையில் இந்தியப் பொருளாதாரம் எப்படி வளர்ச்சி அடையும் என்ற கேள்விக்கு மத்திய அரசாங்கம் தான் பதில் அளிக்க வேண்டும்.

Intro:Body:

Is GDP a genuine indicator of growth and development?

The oft-hyped GDP-based claims of India being one of the fastest growing economies in the world can at

best be described as a red herring to camouflage the existent performance scenario.

It is not just the government but also the so called economists and renown consulting firms which

analyse the course of the economy and flaunt projections, on the basis of GDP, despite the inherent

deficiencies of this yardstick in presenting a realistic economic scenario of the country. In fact, there is no

rationale in linking GDP growth rate and performance. A sham is played out not just by the government

to link GDP with performance and progress.

Many pointers substantiate doubts about the justification of applying GDP criteria to indicate a country’s

development. Incidentally, India has slipped from fifth to seventh position in GDP and this is seen as

downfall in the growth factor of the country.

GDP provides an annual cumulative monetary valuation of public consumption, and an entire gamut of

goods and services, government spending and private investments and export earnings in the country.

A case in point case in its favour is that high GDP can churn out higher revenues for the government in

the form of taxes which in turn means more money in the country's coffers for investment on

development programmes.

GDP can perhaps reflect the status of the various sectors of economy and facilitate the planning process

accordingly. But apart from these positives, it is ridiculous to showcase GDP figures as conclusive

evidence of growth and performance.

There are many other factors that economists and policy makers have preferred to ignore or failed to

discern, which break the myth about GDP being the only yardstick to gauge a country’s progress and

performance. This point of view is substantiated by the fact that the GDP does not reflect an equitable

picture of consumption.

The focus of GDP is only on total consumption, irrespective of how and from where the monetary

accruals happen in the GDP. For instance, consider this glaring aberration in India’s GDP calculations.

An estimated 20% i.e, around 25 crore people of India’s population is below the poverty line (BPL) with

each person surviving on Rs.32 per day Rangarajan parameter for BPL) which works out to Rs. 11,664

per year.

Going by these calculations the cumulative total spends by the entire BPL population could be an

estimated Rs. 2,91,600 crore which is around 2% of the total GDP of 140.78 lakh crore (2018-19).

In terms of spending the individual income of those below the poverty line, i.e. Rs. 11,664 is around 9%

of the per capita GDP of Rs. 1,05,688.

Private consumption at Rs. 77.26 lakh crore accounted for 55% of the total GDP, out of which, the

consumption by 25 crore BPL populace could be an estimated Rs. 2,91,600 crore. This consumption

does not depict the standard of living, does it?

The objective of presenting a rosy picture can be achieved by the addition of spends on luxuries by the

highest and higher-income groups which can be much more than the expenditures on essentials by the

lower and middle income groups.

But such facts get obfuscated in the miasma of combinations and permutations that go into the

compilation of a macroeconomic depiction of the economy. If the objective of the government is to

project higher standards of living and improvement in the quality of life, the substantial GDP often

contrived by it lacks substance to indicate any such development. How does this imply growth and

performance? Can these parameters be applied for assessment of India’s overall economic status?

For example, If a large chunk of the population comprising lower and middle income groups can afford to

spend 40 lakh crore of the private consumption and a small segment accounts for 35 lakh crore, then the

total sum of all these spends in all probability could indicate higher standard of living and jack up the per

capita GDP. Whether such a permutation can reflect economic growth and performance is debatable.

Apart from consumption, the other component of the GDP i.e., government spending is also considered

as providing the impetus for progress. According to government spending is directly proportional to

growth. This could probably be the case, if the priorities and allocations match the requirements.

If GDP is an indicator for growth, how is it that healthcare sector is in a debilitated state? Can the

economists and policy makers explain the country’s ranking of 103 and ‘serious hunger’ categorization of

India. India has the dubious distinction of being high on the multi-dimensional poverty index. Can the

GDP figures explain the absolutely neglected state of education in the country? Is there an explanation

for industrial performance plummeting to abysmal depths?

If the answer is in the government spending on these sectors contained in the GDP, then the actual

picture reflects that these allocations have failed to trigger the growth factor. It is high time India’s

economists and policy makers stop harping on the GDP notion and disseminating illusions of grandeur of

growth.

- Written by senior journalist Satyapal Menon. This is an opinion piece and the views expressed

above are the author’s own. ETV Bharat neither endorses nor is responsible for the same.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.