சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 4,468 என நிர்ணயம் செய்யப்பட்டு, சவரனுக்கு எட்டு ரூபாய் அதிகரித்து, ரூ. 35,744க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நேற்றைய நிலவரப்படி ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 35,736க்கு விற்பனையானது.
24 காரட் தூய தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 4,831 என நிர்ணயம் செய்யப்பட்டு, சவரனுக்கு ரூ.38,656-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
வெள்ளியின் விலை கிராமுக்கு 30 காசுகள் அதிகரித்து ரூ. 65.30 எனவும், கிலோ வெள்ளிக்கு ரூ. 300 அதிகரித்து, ரூ. 65,300-க்கு விற்பனை செய்யப்படுகிறது.