ETV Bharat / business

'ரிலையன்ஸ் இன்ப்ராஸ்ட்ரக்சர்’ நிர்வாகக் குழுவிலிருந்து அனில் அம்பானி மகன்கள் விலகல் - latest news about anil amabani sons resignation

டெல்லி: ரிலையன்ஸ் இன்ப்ராஸ்ட்ரக்சர் நிர்வாகக் குழு உறுப்பினர்களாக பதவி ஏற்ற ஆறு மாதங்களிலேயே அனில் அம்பானியின் மகன்களான, அன்மோல், அன்சுல் ஆகியோர் அந்த பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர்.

Anil Ambani's sons resign from RInfra board

author img

By

Published : Feb 5, 2020, 11:42 AM IST

ரிலையன்ஸ் இன்ப்ராஸ்ட்ரக்சர்’ நிர்வாகக் குழுவிலிருந்து, அனில் அம்பானியின் மகன்களான, அன்மோல், அன்சுல் ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர். பதவி ஏற்று ஆறு மாதங்களே ஆன நிலையில், எந்த ஒரு காரணமும் அறிவிக்காமல் பதவியில் இருந்து விலகியுள்ளனர்

ரிலையன்ஸ் இன்ப்ராஸ்ட்ரக்சர் நிறுவனம் ஏற்கனவே சரிவை நோக்கி செல்லும் நிலையில், இவர்களது ராஜினாமா பொதுமக்கள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இன்று தொடங்கிய பங்குசந்தை வர்த்தகத்தில் ரிலையன்ஸ் இன்ப்ராஸ்ட்ரக்சர் பங்குகள் சரிவை சந்தித்து வருகின்றன

பதவியில் இருந்து விலகிய அம்பானி மகன்கள் 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தான் பதவியேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'வறுமையில்லாத நாட்டை உருவாக்க இதுதான் வழி' - பொருளியல் பேராசிரியர் ரங்கா ரெட்டியின் கருத்து

Intro:Body:

https://www.etvbharat.com/english/national/business/national-budget/anil-ambanis-sons-resign-from-rinfra-board/na20200204212852074

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.