ETV Bharat / business

மிகப்பெரிய விநியோக நிலையத்தை சென்னையில் தொடங்கிய அமேசான்

சென்னை: மிகப்பெரிய விநியோக நிலையத்தை அமேசான் நிறுவனம் சென்னையில் தொடங்கியுள்ளது.

new delivery office in chennai
author img

By

Published : Aug 22, 2019, 10:35 PM IST

ஆன்லைன் வணிகத்தில் மாபெரும் நிறுவனமான அமேசான் இந்தியாவில் மிக சிறப்பாக செயல்படுவதை அறியும் வகையில் மிகப்பெரிய கிளை ஒன்றை நேற்று ஹைதராபாத்தில் தொடங்கியது. பெரும் உள்கட்டமைப்புடன் சுமார் 10,000 பேர் பணிபுரியும் அளவுக்கு இந்த கிளை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விநியோகத்தை விரைவுப்படுத்தும் வகையில் சென்னையில் புதிய விநியோக நிலையத்தை இன்று அந்நிறுவனம் தொடங்கியுள்ளது.

நகரம் முழுவதும் விநியோகத்தை விரைவுப்படுத்த மிகப்பெரிய விநியோக நிலையமாக தொடங்கப்பட்டு இது செயல்பட்டாலும் நாமக்கல், சிவகாசி, கிருஷ்ணகிரி, திருவள்ளூர், திருச்செங்கோடு போன்ற நகரங்களில் உள்ள விநியோக நிலையங்களையும் விரிவுப்படுத்துவோம் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் வடியாளர்களால், மகிழ்ச்சி அடைந்திருக்கும் அமேசான் நிறுவனம் விரிவுப்படுத்தப்பட்ட விநியோக நிலையத்தின் மூலம் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள் எனவும் தெரிவித்துள்ளது.

Intro:Body:

Amazon launches largest delivery station in Tamil Nadu

 (14:58) 

Chennai, Aug 22 (IANS) E-commerce giant Amazon which has doubled its last mile delivery network in Tamil Nadu on Thursday announced the launch of its largest "delivery station" in the state.

Located in Chennai, the new station will enable Amazon to strengthen its last-mile delivery network and ensure faster deliveries across the city. 

Delivery stations enable Amazon Logistics to supplement capacity and provide flexibility to Amazon's delivery capabilities to support the growing volume of customer orders.

The company also announced the expansion of its delivery network in Tamil Nadu including cities and towns like Namakkal, Tiruchengodu, Sivakasi, Krishnagiri and Tiruvallur, to name a few. 

"We have doubled our last mile delivery network in the state and also opened Tamil Nadu's largest delivery station spread across 24,000 square feet of space," Prakash Rochlani, Director, Last Mile Transportation, Amazon India, said in a statement.

"This expansion will further create thousands of work opportunities for individuals in Tamil Nadu as we continue to remain committed to our long term investment in infrastructure and technology in the state," Rochlani said.

The growth of the delivery network will enable Amazon to penetrate further into smaller towns across Tamil Nadu and have a direct delivery presence in more than 1200 pin codes of the state with a significant number of customers now being able to enjoy one-day and two-delivery promises.

The announcement comes a day after Amazon opened its largest campus building in the world in Hyderabad, reaffirming its long-term commitment to India.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.