ETV Bharat / briefs

ஒகேனக்கல் ஆற்றில் நீர்வரத்து குறைந்தது!

தருமபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 15 ஆயிரம் கன அடியாக குறைந்தது.

The water level in the Hogenakkal Cauvery River is low

author img

By

Published : Sep 26, 2020, 12:11 PM IST

கர்நாடக அணைகளிலிருந்து சென்றவாரம் திறந்துவிடப்பட்ட நீரின் காரணமாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்தது.

தற்போது நீர் திறப்பு குறைக்கப்பட்டதால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து குறைந்துள்ளது. நேற்று ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 45 ஆயிரம் கனஅடியாக இருந்தது

இந்நிலையில், இன்று 30 ஆயிரம் கனஅடி நீர் குறைந்து நீர்வரத்து 15 ஆயிரம் கனஅடியாக உள்ளது.

ஒகேனக்கல் ஐந்தருவி, மெயின் அருவிகளில் குறைந்த அளவே தண்ணீர் கொட்டுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.