17ஆவது மக்களவைத் தேர்தலில் பாஜக தனிபெரும்பான்மையுடன் வெற்றிபெற்று, மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக் கொண்டுள்ளது. இதற்கான, பதவியேற்பு விழா இன்று டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றுவருகிறது. இதில், பிரதமர் மோடிக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அவரைத் தொடர்ந்து, 57 அமைச்சர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர்.
-
Congratulations to PM @narendramodi and his new Cabinet Ministers. We wish them the best & look forward to working with them on the growth & development of India & all its citizens.
— Congress (@INCIndia) May 30, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Congratulations to PM @narendramodi and his new Cabinet Ministers. We wish them the best & look forward to working with them on the growth & development of India & all its citizens.
— Congress (@INCIndia) May 30, 2019Congratulations to PM @narendramodi and his new Cabinet Ministers. We wish them the best & look forward to working with them on the growth & development of India & all its citizens.
— Congress (@INCIndia) May 30, 2019
இந்நிலையில், இன்று பதவியேற்றுக் கொண்ட மோடியும், புதிய அமைச்சர்களுக்கும் காங்கிரஸ் தனது அதிகார்வபூர்வ ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளது. அதில், நாட்டின் வளர்ச்சி, முன்னேற்றத்திற்காக ஓன்றிணைந்து செயல்படுவோம் என்றும் பதிவிட்டுள்ளது.