ETV Bharat / briefs

கரோனா: 2 ஆயிரத்தைக் கடந்த உயிரிழப்பு எண்ணிக்கை! - Tamilnadu govt

சென்னை: தமிழ்நாட்டில் கரோனாவால் இன்று 66 பேர் உயிரிழந்ததையடுத்து, மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை இரண்டாயிரத்து 32ஆக அதிகரித்துள்ளது.

Corona detail
Corona detail
author img

By

Published : Jul 13, 2020, 7:48 PM IST

தமிழ்நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. அதன்படி இன்று மட்டும் மாநிலம் முழுவதும் நான்காயிரத்து 328 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 798ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று மூன்றாயிரத்து 35 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 92ஆயிரத்து 567ஆக அதிகரித்துள்ளது.

கரோனா பாதிப்பால் தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 66 பேர் உயிர் இழந்துள்ளனர். இதனால், மாநிலத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்து 32ஆக அதிகரித்துள்ளது.

மாவட்டம் வாரியாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை விவரம்:

அரியலூர் - 513

செங்கல்பட்டு - 8,283

சென்னை - 78,573

கோவை - 1,291

கடலூர் - 1,551

தர்மபுரி - 258

திண்டுக்கல் - 789

ஈரோடு - 422

கள்ளக்குறிச்சி- 1,847

காஞ்சிபுரம் - 3,979

கன்னியாகுமரி - 1,491

கரூர் - 202

கிருஷ்ணகிரி - 263

மதுரை - 6,539

நாகபட்டினம் - 374

நாமக்கல் - 189

நீலகிரி - 222

பெரம்பலூர் - 177

புதுக்கோட்டை - 673

ராமநாதபுரம் - 1,892

ராணிப்பேட்டை - 1,635

சேலம் - 1,967

சிவகங்கை - 891

தென்காசி - 721

தஞ்சாவூர் - 709

தேனி - 1,863

திருப்பத்தூர் - 431

திருவள்ளூர் - 6,930

திருவண்ணாமலை - 3,162

திருவாரூர் - 767

தூத்துக்குடி- 2,385

திருநெல்வேலி - 1,875

திருப்பூர் - 308

திருச்சி - 1,598

வேலூர் - 2,902

விழுப்புரம் - 1,502

விருதுநகர் - 2,099

கரோனாவால் பாதிக்கப்பட்ட பயணிகள் குறித்த விவரம் :

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள்: 591

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள்: 412

ரயில் மூலம் வந்தவர்கள்: 422

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.