ETV Bharat / briefs

பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

விழுப்புரம்: திண்டிவனத்தில் ரைஸ் மில்லில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5.5 டன் ரேஷன் அரிசியை பறக்கும் படை அலுவலர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.

பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
author img

By

Published : Jul 18, 2020, 4:58 PM IST

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம்-செஞ்சி சாலையில் உள்ள தனியாருக்கு சொந்தமான ரைஸ் மில்லில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக, மாவட்ட வட்ட வழங்கல் அலுவலருக்கு தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில் அங்கு சென்று ஆய்வு நடத்திய அதிகாரிகள் ரைஸ் மில்லில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5.5 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகளின் மதிப்பு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ஆகும் என அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் ரைஸ் மில் உரிமையாளரான திண்டிவனத்தை சேர்ந்த ரப்பத் பாஷா என்பவரை மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: கந்த சஷ்டி அவமதிப்பு, மு.க.ஸ்டாலின் கண்டிக்காதது ஏன்? அமைச்சர் கேள்வி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.