ETV Bharat / briefs

தவணைத் தொகை வசூலிக்க வந்த ஊழியரை முற்றுகையிட்ட மக்கள்

திருப்பூர்: ரிசர்வ் வங்கி அறிவுறுத்தலையும் மீறி பணம் வசூலிக்கச் சென்ற தனியார் நிதி நிறுவன ஊழியரை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Public protest
Public protest
author img

By

Published : Jul 1, 2020, 3:35 PM IST

கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு ஜூலை 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஆறு மாத காலத்திற்கு வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களிடம் தவணைத் தொகை கேட்டு வற்புறுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருப்பூர் வீரபாண்டி பகுதியில் தனியார் நிதி நிறுவன ஊழியர் ஒருவர், மகளிர் சுய உதவிக் குழுவினரிடம் தவணைத் தொகை கேட்டு சென்றபோது, பெண்கள் அந்த ஊழியரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் இரு தரப்பையும் சமரசம் செய்துவைத்து, ஆறு மாதத்திற்கு தவணைத் தொகை கேட்டு பொதுமக்களை வற்புறுத்தக்கூடாது என ஊழியர்களை எச்சரித்து அனுப்பினர்.

இதையும் படிங்க:மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டிற்கே சென்று கரோனா நிவாரணத் தொகை - திண்டுக்கல் ஆட்சியர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.