ETV Bharat / briefs

கரோனா தொற்று: சென்னையில் இரண்டாயிரத்தை நெருங்கும் உயிரிழப்பு! - கரோனா தொற்று

சென்னை: கரோனா தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்தை நெருங்குகிறது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

  கரோனா தொற்று: சென்னையில் 2ஆயிரத்தை நெருங்கும் உயிரிழப்பு!
Corona death cases in chennai
author img

By

Published : Jul 26, 2020, 2:58 PM IST

கரோனா தொற்று சென்னையில் உள்ள அண்ணா நகர், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை போன்ற பகுதிகளில் வேகமாக பரவி வருகிறது. மேலும் மாநகராட்சியும், சுகாதாரத் துறையும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் நோய் தாக்கம் குறையாமல் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த நோய் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர்.

இதுவரையிலும் சென்னையில் மொத்தம் 93 ஆயிரத்து 537 நபர்கள் இந்த கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தொற்றினால் இதுவரை ஆயிரத்து 989 நபர்கள் உயிரிழந்துள்ளனர். சராசரியாக 2.13 சதவீதம் இறப்பு விகிதம் உள்ளது.

இந்த நிலையில் சென்னை மாநகராட்சி மண்டலவாரியான பாதிக்கப்பட்டவர்களின் மற்றும் குணமடைந்தவர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி,

மண்டலம் - சிகிச்சை பெற்று வருபவர்கள் - இறந்தவர்கள்

ராயபுரம் - 941 நபர்கள் - 249 நபர்கள்

தண்டையார்பேட்டை - 605 நபர்கள் - 239 நபர்கள்

தேனாம்பேட்டை - 1143 நபர்கள் - 306 நபர்கள்

கோடம்பாக்கம் - 2291 நபர்கள் - 212 நபர்கள்

அண்ணா நகர் - 1727 நபர்கள் - 218 நபர்கள்

திருவிக நகர் - 1242 நபர்கள் - 204 நபர்கள்

அடையாறு - 1170 நபர்கள் - 111 நபர்கள்

வளசரவாக்கம் - 836 நபர்கள் - 80 நபர்கள்

அம்பத்தூர் - 1014 நபர்கள் - 77 நபர்கள்

திருவெற்றியூர் - 407 நபர்கள் - 103 நபர்கள்

மாதவரம் - 495 நபர்கள் - 43 நபர்கள்

ஆலந்தூர் - 601 நபர்கள் - 41 நபர்கள்

பெருங்குடி - 2291 நபர்கள் - 212 நபர்கள்

சோளிங்கநல்லூர் - 295 நபர்கள் - 16 நபர்கள்

மணலி - 206 நபர்கள் - 24 நபர்கள்

மேலும் 15 மண்டலங்களிலும் சேர்த்து இதுவரை 77ஆயிரத்து 625 நபர்கள் இந்தத் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.