ETV Bharat / briefs

வழிபறி கொள்ளையன் குண்டர் சட்டத்தில் கைது - குண்டர் தடுப்பு காவலில் கைது

கடலூர்: கடலூரில் தொடர் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டவரை காவல்துறையின் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

வழிபறி கொள்ளையில் ஈடுபட்டவர் குண்டர் தடுப்பு காவலில் கைது
author img

By

Published : May 15, 2019, 10:58 PM IST

கடலூர் மாவட்டம் ஆத்திரிகுப்பத்தை சேர்ந்த ராணி(30) என்பவர் கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி சொரத்தூர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது வளவனூர் சேர்ந்த சண்முகம் என்பவரின் மகன் வேலன் (41)கழுத்தில் இருந்த கவரிங் நகையை தங்க சங்கிலி என்று நினைத்து பறித்துக்கொண்டு சென்றார்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல் ஆய்வாளர் மலர்விழி விசாரணை மேற்கொண்டு வேலனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில் வேலன் மீது முத்தாண்டிகுப்பம், காடாம்புலியூர், திருப்பாதிரிபுலியூர் ஆகிய காவல் நிலையங்களில் பல வழிப்பறி வழக்குகள் அவரின் பெயரில் இருப்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து அவரை விசாரணை செய்ததில் அவரிடமிருந்து வழிப்பறி செய்த 40 பவுன் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டன. மேலும், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் இவருக்கு ஓராண்டு காலம் குண்டர் தடுப்பு காவலில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து வேலன் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

கடலூர்
மே 15,

கடலூரில் தொடர் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டவரை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி ஆத்திரிகுப்பத்தை சேர்ந்த ராணி(30) என்பவர் சொரத்தூர் பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தார். அப்போது வளவனூர் சேர்ந்த சண்முகம் என்பவரின் மகன் வேலன் (41)கழுத்தில் இருந்த கவரிங் நகையை 4 பவுன் தங்க சங்கிலி என்று நினைத்து பறித்துக்கொண்டு சென்றார்.
உடனே இது சம்மந்தமாக வழக்கு பதிவு செய்து  காவல் ஆய்வாளர் மலர்விழி விசாரணை மேற்கொண்டு  வேலனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார் . 

இந்நிலையில் வேலன் மீது முத்தாண்டிகுப்பம், காடாம்புலியூர், திருப்பாதிரிபுலியூர் ஆகிய காவல் நிலையங்களில் பல வழிப்பறி வழக்குகள் அவரின் பெயரில் இருப்பது தெரியவந்தது  இதனை தொடர்ந்து அவரை விசாரணை செய்ததில்  அவரிடமிருந்து  வழிப்பறி செய்த 40 பவுன் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டது. இவரின் குற்ற செய்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன்  ஓராண்டு காலம் குண்டர் தடுப்பு காவலில் கைது செய்ய ஆணையிட்டார். இதனைத்தொடர்ந்து வேலன்  குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.