சென்னை மாநகராட்சியில் கரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள், தற்போது வரை சிகிச்சைப் பெற்று வருபவர்கள் குறித்த விவரங்களை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
அதன்படி மண்டல வாரியான விவரங்கள் பின்வருமாறு:
- திருவொற்றியூர் : மருத்துவமனையில் 650 பேர், இறந்தவர்கள் 26 பேர்
- மணலி : மருத்துவமனையில் 244 பேர், இறந்தவர்கள் 7 பேர்
- மாதவரம் : மருத்துவமனையில் 474 பேர், இறந்தவர்கள் 10 பேர்
- தண்டையார்பேட்டை : மருத்துவமனையில் 2322 பேர், இறந்தவர்கள் 67 பேர்
- ராயபுரம் : மருத்துவமனையில் 2212 பேர், இறந்தவர்கள் 90 பேர்
- திரு.வி.க நகர் : மருத்துவமனையில் 1278 பேர், இறந்தவர்கள் 70 பேர்
- அம்பத்தூர் : மருத்துவமனையில் 554 பேர், இறந்தவர்கள் 14பேர்
- அண்ணாநகர் : மருத்துவமனையில் 1957 பேர், இறந்தவர்கள் 48 பேர்
- தேனாம்பேட்டை : மருத்துவமனையில் 2070 பேர், இறந்தவர்கள் 69 பேர்
- கோடம்பாக்கம் : மருத்துவமனையில் 1645 பேர், இறந்தவர்கள் 42 பேர்
- வளசரவாக்கம் : மருத்துவமனையில் 564 பேர், இறந்தவர்கள் 12 பேர்
- ஆலந்தூர் : மருத்துவமனையில் 422 பேர், இறந்தவர்கள் 11 பேர்
- அடையார் : மருத்துவமனையில் 956 பேர், இறந்தவர்கள் 23 பேர்
- பெருங்குடி : மருத்துவமனையில் 371 பேர், இறந்தவர்கள் 7 பேர்
- சோழிங்கநல்லூர் : மருத்துவமனையில் 332 பேர், இறந்தவர்கள் 2 பேர்
- பிற மாவட்டங்கள்: மருத்துவமனையில் 831 பேர், இறந்தவர்கள் 3 பேர்
மேலும், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 19, 686 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.