உலகம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மட்டுமின்றி இறப்பு விகிதமும் அதிகரித்த வண்ணம் உள்ளது.
அந்த வகையில், தற்போது உலகத்தில் கரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 77 லட்சத்து 31 ஆயிரத்து 673 பேராக உள்ளது.
இறப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 28 ஆயிரத்து 210 ஆக உள்ளது. இந்த பாதிப்பிலிருந்து இதுவரை 39 லட்சத்து 25 ஆயிரத்து 273 க்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.