ETV Bharat / briefs

மகாராஷ்டிராவை சேர்ந்த மருத்துவ மாணவிக்கு கரோனா!

author img

By

Published : Jun 4, 2020, 5:05 AM IST

வேலூர் :பிரபல தனியார் கிருஸ்தவ மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதுகலை (PG) மருத்துவ பட்டப்படிப்பில் சேர வந்த மகாராஷ்டிராவை சேர்ந்த மருத்துவ மாணவிக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

CMC MEDICAL STUDENT COVID19 POSITIVE CASE

வேலூரில் உள்ள பிரபல தனியார் (சிஎம்சி) கிருஸ்தவ மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதுகலை (PG) மருத்துவ பட்டப்படிப்பில் சேர வந்த மகாராஷ்டிராவை சேர்ந்த மருத்துவ மாணவி ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

முதுகலை மருத்துவ படிப்பில் சேர தகுதி பெற்ற நிலையில் சேர்க்கைக்காக கடந்த 20 ஆம் தேதி சிஎம்சி வந்த மாணவி தனிமைபடுத்தப்பட்டிருந்தார்.

இந்நிலையில் படிப்படியாக அவருக்கு கரோனா வைரஸ் அறிகுறி தென்பட்டதையடுத்து அவருக்கு பரிசோதனை மேற்க்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனையில் கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதையடுத்து அவருக்கு சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முதுகலை மருத்துவ படிப்புக்காக (PG) வெளிமாநிலங்களில் இருந்து சிஎம்சி-க்கு வருகை தந்த 10 பேருக்கு தற்போது பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.