ETV Bharat / briefs

மதுபான கடைகளில் சிசிடிவி கேமராக்கள் - தமிழ்நாடு அரசு நடவடிக்கை

சென்னை: சர்ச்சைக்குரிய அரசு மதுபான கடைகளில், சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

மதுபானக் கடை
மதுபானக் கடை
author img

By

Published : Jun 26, 2020, 3:18 PM IST

அரசு மதுபான கடைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஒரு மதுபான கடைக்கு இரண்டு கேமராக்கள் என மொத்தம் 3,000 கடைகளில் 6,000 கேமராக்கள் பொருத்துவதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

எந்தெந்த கடைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தலாம் என மண்டல வாரியாக அறிக்கை அளிக்க மேலாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

அதிகமாக மது விற்பனை நடக்கும் கடைகள், ஏற்கனவே திருட்டு சம்பவங்கள் நடைபெற்ற கடைகள், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ள கடைகளில் சிசிடிவி கேமராக்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.