ETV Bharat / bharat

உ.பி.யில் சரக்கு வாகன விபத்து: 6 விவசாயிகள் உயிரிழப்பு - விபத்து செய்திகள்

pickup-truck-accident
pickup-truck-accident
author img

By

Published : May 20, 2020, 8:07 AM IST

Updated : May 20, 2020, 9:30 AM IST

08:01 May 20

லக்னோ: எட்டாவா பகுதியில் ஏற்பட்ட சரக்கு வாகனம் விபத்தில் 6 விவசாயிகள் உயிரிழந்தனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் எட்டாவா பகுதியில் நேற்று இரவு பலாப்பழங்களை ஏற்றிச் சென்ற சரக்கு வாகனம் விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில்  6 விவசாயிகள் உயிரிழந்தனர். 

ஒருவர் படுகாயமடைந்தார். காயமடைந்த நபர் சைஃபை மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து எட்டாவா காவல் கண்காணிப்பாளர் ஆர். சிங் கூறுகையில், விவசாயிகள் பலாப்பழங்களை விற்க சந்தைக்குச் சென்றுகொண்டிருந்தபோது விபத்து நிகழ்ந்துள்ளது எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சூறைக்காற்றால் தடுமாறி விழுந்த மீன் வியாபாரி; சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!

Last Updated : May 20, 2020, 9:30 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.