உலக புற்றுநோய் தினமான இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில், ”மனிதகுலத்துக்கான ஆபத்துகளை அறிவியல், மானுட நேயத்தால் வென்று வந்திருக்கிறது உலகம்.
உலக புற்றுநோய் தினத்தில் சாந்தா அம்மையார் உள்ளிட்ட உலகளாவிய மருத்துவர்களைப் போற்றுவோம். புற்றுநோயைக் குணப்படுத்தவும், வராமல் தடுக்கவும் முடியும் என்ற நம்பிக்கையையும் விழிப்புணர்வையும் உருவாக்குவோம்” என்று பதிவிட்டுள்ளார்.
-
மனிதகுலத்துக்கான ஆபத்துகளை அறிவியல் - மானுட நேயத்தால் வென்று வந்திருக்கிறது உலகம்!#WorldCancerDay-ல் சாந்தா அம்மையார் உள்ளிட்ட உலகளாவிய மருத்துவர்களைப் போற்றுவோம்.
— M.K.Stalin (@mkstalin) February 4, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
புற்றுநோயைக் குணப்படுத்தவும் - வராமல் தடுக்கவும் முடியும் என்ற நம்பிக்கையையும் விழிப்புணர்வையும் உருவாக்குவோம். pic.twitter.com/lbFbjRmhPZ
">மனிதகுலத்துக்கான ஆபத்துகளை அறிவியல் - மானுட நேயத்தால் வென்று வந்திருக்கிறது உலகம்!#WorldCancerDay-ல் சாந்தா அம்மையார் உள்ளிட்ட உலகளாவிய மருத்துவர்களைப் போற்றுவோம்.
— M.K.Stalin (@mkstalin) February 4, 2021
புற்றுநோயைக் குணப்படுத்தவும் - வராமல் தடுக்கவும் முடியும் என்ற நம்பிக்கையையும் விழிப்புணர்வையும் உருவாக்குவோம். pic.twitter.com/lbFbjRmhPZமனிதகுலத்துக்கான ஆபத்துகளை அறிவியல் - மானுட நேயத்தால் வென்று வந்திருக்கிறது உலகம்!#WorldCancerDay-ல் சாந்தா அம்மையார் உள்ளிட்ட உலகளாவிய மருத்துவர்களைப் போற்றுவோம்.
— M.K.Stalin (@mkstalin) February 4, 2021
புற்றுநோயைக் குணப்படுத்தவும் - வராமல் தடுக்கவும் முடியும் என்ற நம்பிக்கையையும் விழிப்புணர்வையும் உருவாக்குவோம். pic.twitter.com/lbFbjRmhPZ
இதையும் படிங்க: நடமாடும் மண் பரிசோதனை நிலையம்:கோவையில் 8 நாள்கள் முகாம்!