ETV Bharat / bharat

WEEKLY HOROSCOPE: ஏப்.17-23 வரையிலான வார ராசி பலன்கள்!

WEEKLY HOROSCOPE: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான 2022ஆம் ஆண்டு ஏப்.17 முதல் 23 வரையிலான மூன்றாம் வார ராசிபலன்களை காண்போம்.

WEEKLY HOROSCOPE: ஏப்ரல் மாதம் மூன்றாம் வார ராசி பலன்.. எந்த ராசிக்காரர்களுக்கு இது நல்ல வாரம் ?

author img

By

Published : Apr 18, 2022, 7:17 AM IST

மேஷம் : இது நடுத்தர நன்மை பயக்கக்கூடிய வாரமாகும். குழப்பமான மனநிலையை உருவாக்கக்கூடிய மிகவும் எதிர்மாறான நடத்தையைக் கொண்டிருப்பீர்கள். உங்களில் பலர் பெரிய முடிவுகளை எடுக்க முடியாமல் கூட போகலாம். நீங்கள் கொஞ்ச நேரம் நிறுத்தி நிதானமாக செயல்பட்டால் நன்றாக இருக்கும்.

இந்த நேரத்தில் உங்கள் கையில் எந்த வேலையை எடுத்துக்கொண்டாலும் அது தீங்கை விளைவிக்கும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளவும். சிலர் வியாபாரத்தில் ஏற்றத் தாழ்வுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கலாம், சிலர் சில சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். வேலை செய்பவர்களுக்கு இந்த வாரம் மிகவும் லாபகரமாக இருக்கும். உங்கள் முயற்சிகளுக்கு பொருத்தமான பலனை நீங்கள் அடையலாம்.

உங்கள் வருமானத்தில் அபரிமிதமான அதிகரிப்பு ஏற்படும். திருமணமான தம்பதிகள் வாழ்க்கையில் சில கஷ்டங்களை சந்திக்க நேரிடலாம். அதை கவனமாக கையாள்வதற்கு பெரியோர்களின் ஆலோசனையைக் கேட்டு நடப்பது நல்லது. உங்கள் ஆரோக்கியத்தில் ஏற்றத் தாழ்வுகள் இருக்கலாம். சிலர் அதிக காய்ச்சல் அல்லது தலைவலியால் அவதிப்படலாம். வாரக் கடைசி நாள்கள் மிகவும் நன்றாக இருக்கும்.

ரிஷபம் : இந்த வாரம் உங்களுக்கு நல்ல வாரமாக இருக்கும், ஆனால் செலவுகள் உங்களை கவலையடையச் செய்யும். இது உங்கள் மனதில் தொந்தரவாக இருக்கும். பணம் சம்பாதிப்பது எப்படி என்பது பற்றி நீங்கள் சிந்திப்பீர்கள். எந்தவொரு புதிய வேலையையும் கையில் எடுப்பதற்கு முன்பு கவனமாக இருக்க வேண்டும், ஏனெனில் அது இலாபகரமானதாக இல்லாமலும் இருக்கலாம்.

வார நடுப்பகுதியில் நம்பிக்கையுடன் உங்கள் தொழிலை அதிகரிக்க புதிய வழிகளை ஆராய்வீர்கள். சிறிய பகுதிகள் மற்றும் சிறு மாநிலங்களில் இருந்து எடுக்கும் வேலையால் பெரும் இலாபம் அடைவீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறைகொள்ள வேண்டும். ஏனெனில் உங்களுக்கு நோய் ஏற்படலாம். உங்கள் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனமாக இருங்கள். கார் ஓட்டும்போது கவனமாக இருங்கள். வேலை செய்பவர்களுக்கு இது ஒரு நல்ல வாரமாகும்.

உங்களில் சிலர் உங்கள் சக ஊழியரிடம் ஆர்வமாக இருக்கலாம், ஆனால் அத்தகைய சூழ்நிலையைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள். உங்கள் வீட்டின் சூழ்நிலை நன்றாக இருக்கும். காதலிப்பவர்கள் தங்கள் வாழ்க்கையை நன்கு அனுபவிக்கலாம். உங்களில் சிலர் நீங்கள் காதலிப்பவரை திருமணம் செய்துகொள்ளும்படி கேட்கலாம். நீங்கள் வெளிநாடு செல்லவேண்டுமென கனவு காண்பீர்கள். திருமணமானவர்களுக்கு சாதாரண வாரமிது. இந்த வாரம் பயணத்திற்கு ஏற்றதல்ல. மாணவர்களுக்கு நல்ல வாரமிது.

மிதுனம் : பொதுவாக உங்களுக்கு நன்மை தரும் வாரமிது. உங்கள் வருமானம் அதிகரிக்கும். மன இறுக்கம் குறையும். வார நடுப்பகுதியில் செலவுகள் அதிகரிக்கலாம், அது உங்களை கவலையடையச் செய்யலாம். வார இறுதி நாட்களில், விஷயங்கள் சாதகமாக மாறக்கூடும். திருமணமானவர்களுக்கு நல்ல வாரமிது. உங்கள் வாழ்க்கைத்துணை உங்களுக்கு ஆதரவாக இருப்பார்.

காதலிப்பவர்களுக்கு ஏற்றத் தாழ்வான வாரமிது. வேலை செய்பவர்களுக்கு லாபகரமான வாரமிது. சில காரணங்களால் உங்கள் முதலாளி உங்கள் மீது கோபப்படலாம். தொழில் புரிபவர்களுக்கு நல்ல நேரமிது. உங்கள் தொழிலில் லாபம் கிடைக்கும். உங்கள் உடல்நலம் நன்றாக இருக்கும், மேலும் மாணவர்கள் அதிக கவனத்துடன் படிக்க வேண்டியிருக்கலாம். வாரக் கடைசி நாட்கள் பயணத்திற்கு ஏற்றதாகும்.

கடகம் : இந்த வாரம் புதிய மாற்றங்கள் உங்களை வரவேற்கக்கூடும். இந்த மாற்றங்கள் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் மாற்றத்தைக் கொண்டு வரக்கூடும். உங்கள் குடும்பத்தில் உள்ள சில வயதானவர்கள் நோய்வாய்ப்படலாம். உங்கள் தொழில் வாழ்க்கையில், நீங்கள் சில சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கலாம், அவற்றை எதிர்கொள்ள அதிகமாக உழைக்க வேண்டியிருக்கலாம்.

உங்களுக்கு வேலை மாற்றம் ஏற்படலாம். திருமணமான தம்பதிகளுக்கு நல்ல வாரமிது. நீங்கள் உங்கள் உறவில் உண்மையாக இருப்பீர்கள், அது உங்கள் வாழ்க்கைத்துணைக்கு மகிழ்ச்சியைத் தரக்கூடும். காதலிப்பவர்களுக்கும் நல்ல வாரமிது. உங்கள் உறவில் நெருக்கமான தருணங்களை நீங்கள் அனுபவிக்கலாம்.

தொழில்புரிபவர்களுக்கு ஒரு நல்ல முற்போக்கான வாரமிது. லாபம் அதிகரிக்கும் மற்றும் உங்கள் பிரச்சனைகள் குறையும். நீங்கள் உங்கள் வேலையை எளிதாக செய்து முடிப்பீர்கள். மாணவர்கள் படிப்பது சுலபமாக இருக்கும். செறிவும் ஈர்ப்பு சக்தியும் அதிகமாகும். மாணவர்கள் நன்றாகப் படித்து எதிர்காலத்தில் நல்ல முடிவுகளைப் பெறலாம். வார நடுப்பகுதி பயணத்திற்கு நல்லது.

சிம்மம் : மிதமான முடிவுகளைக் கொண்ட வாரமிது. உங்களில் சிலர் உங்கள் பழைய நண்பர்களுடன் பேசலாம், உங்களின் பழைய நினைவுகள் புத்துணர்ச்சியடையச் செய்யும். நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கலாம். மிகுந்த உற்சாகத்துடன் வேலை செய்வீர்கள், இது உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.

நீங்கள் பழைய பிரச்சினைகளில் இருந்து நிவாரணம் பெறுவீர்கள். வேலை செய்பவர்கள் தங்கள் முயற்சிகளுக்கு நல்ல பலன்களைப் பெறுவீர்கள். தொழில்புரிபவர்களுக்கு இது ஒரு நல்ல முற்போக்கான வாரமாகும். உங்கள் தொழிலை அதிகரிக்கக்கூடிய அத்தகைய சலுகையை நீங்கள் வைத்திருக்க வாய்ப்புள்ளது. திருமணமானவர்களுக்கு வலுவான குடும்ப வாழ்க்கை அமையப்பெறும்.

உங்கள் உறவில் அன்பும் அனுசரனையும் அதிகமாக இருக்கும், உங்களுக்கு இடையேயான நெருக்கமும் பிணைப்பும் அதிகரிக்கும். காதலிப்பவர்களுக்கு எளிமையான வாரமிது. நல்ல உடல் ஆரோக்கியத்துடன் நலமாக இருப்பீர்கள். உங்களில் பலர் தாங்கள் செய்யும் வேலையில் சாதனைகள் புரிவீர்கள். மாணவர்கள் தங்கள் படிப்பிற்கு இந்த வாரத்தை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இது பயணம் செய்ய ஏற்ற வாரமாகும்.

கன்னி : கன்னி ராசிக்கார்ர்களுக்கு சராசரியான முடிவுகளைக் கொடுக்கும் வாரமிது. உங்கள் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் நோய்வாய்ப்படலாம். திருமணமானவர்கள் மகிழ்ச்சியாக தங்கள் வாழ்க்கையை அனுபவிப்பார்கள். உங்கள் உறவுகளில் அன்பு மேம்படும், மேலும் நீங்கள் உங்கள் உறவில் அன்யோன்யத்தையும் பிணைப்பையும் அனுபவிக்கலாம்.

உங்கள் வாழ்க்கைத்துணை மத சிந்தனைகளால் உங்களுக்கு நல்ல ஆலோசனைகளை வழங்குவார். உங்கள் உறவு வலுவடையும். காதலிப்பவர்கள் ஒருவித நிராகரிப்பை உணரலாம், அதை தவிர்க்க, நீங்கள் ஒன்றாக சேர்ந்து நேரத்தை செலவிட வேண்டும். வேலை செய்பவர்கள் இந்த வாரம் கவனமாக இருக்க வேண்டும்.

சிலர் உங்கள் குறைபாடுகளைப் பயன்படுத்தி, உங்களுக்கு எதிராகத் திட்டமிடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. நீங்கள் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். சில மாணவர்கள் தங்கள் படிப்பில் சில சிரமங்களை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது. நீங்கள் போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். வார நடுப்பகுதி பயணத்திற்கு ஏற்றது.

துலாம் : சாதாரண முடிவுகளைப் பெறக்கூடிய வாரமிது. உங்கள் மனதில் ஒருவித சந்தேகம் எழலாம். அத்தகைய சந்தேகத்தை அகற்றுவதற்கான சிறந்த வழி, உங்கள் சந்தேகங்களை உங்கள் அருகிலுள்ளவர்களுடன் விவாதிப்பதாகும்; இல்லையெனில், நீங்கள் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். உங்கள் நேரத்தை நீங்கள் உங்களுக்காக பயனுள்ள விதத்தில் செலவிடுவதை விட பயனற்ற விஷயங்களுக்கே அதிகமாக செலவிடுவீர்கள்.

இது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. வேலை செய்பவர்கள் தங்கள் வேலையை விரும்பிச் செய்வார்கள். இது தொழில்புரிபவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் உங்கள் வேலையில் விரைவாக முன்னேறலாம் மற்றும் உங்கள் கையில் சில புதிய வேலைகளை எடுத்துக் கொள்ளலாம். காதலிப்பவர்களுக்கு நல்ல வாரமிது.

உங்கள் வாழ்க்கைத்துணையுடன் நீங்கள் அதிக அக்கறையுடனும் அன்புடனும் இருப்பீர்கள். திருமணமான தம்பதிகளின் வாழ்க்கையில் பதட்டங்கள் ஏற்படலாம். மாணவர்கள் தங்கள் படிப்பில் நல்ல முடிவுகளைப் பெறலாம், ஆனால் சிலர் தங்கள் வழியைவிட்டு விலகி வேறுவழியில் செல்ல நேரிடலாம். வாரக் கடைசி நாட்கள் பயணத்திற்கு ஏற்றதாகும்.

விருச்சிகம் : உங்களுக்கு இது சாதாரண வாரமாகவே இருக்கும். உங்கள் செலவுகள் அதிகரிக்கக்கூடும், அது உங்களுக்கு பதற்றத்தை உருவாக்கலாம். அநேகமாக, உங்கள் கவலைகளுக்குப் பின்னால் உள்ள காரணத்தை நீங்கள் புரிந்து கொள்ளாமல் போகலாம். நீங்கள் ஒரு இடத்தில் தனியாக உட்கார்ந்து பல மணி நேரம் தியானம் செய்ய ஒரு வாய்ப்பு கிடைக்கப் பெறுவீர்கள்.

அந்த இடத்தில் உள்ளவர்கள் நீங்கள் மனதளவில் அங்கு இல்லை என்று நினைக்கலாம். திருமணமானவர்களுக்கு நல்ல காதல்வாழ்க்கை அமையும். காதலிப்பவர்களுக்கு நல்ல வாரமிது. நீங்கள் உள்ளத்தின் மகிழ்ச்சியுடன் உங்கள் வாழ்க்கையை வாழலாம். உங்களில் சிலர் உங்கள் அன்புக்குரியவர்களுக்கு ஒரு பரிசைக் கொடுக்கலாம்.

அந்த பரிசு உங்கள் அன்புக்குரியவர்களின் முகத்தில் ஒரு அழகான புன்னகையைக் கொண்டுவரும். மாணவர்கள் தங்கள் கடின உழைப்பால் படிப்பில் நல்ல பலன்களைப் பெறுவார்கள். உங்கள் கடின உழைப்பு உங்களுக்கு சாதகமாக இருக்கும். வாரக் கடைசி நாட்கள் பயணத்திற்கு நல்லது.

தனுசு : சாதாரண பண லாபங்களுடனான வாரமிது. வாரத் தொடக்கத்தில் உங்கள் வருமானம் நன்றாக இருக்கும், ஆனால் ஏதோ ஒன்று உங்களை கவலையில் ஆழ்த்தக்கூடும். உங்கள் பிள்ளையைப் பற்றிய கவலை உங்களைத் தொந்தரவு செய்ய வாய்ப்புள்ளது. அவர்களின் நண்பர் வட்டத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.

உங்கள் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காணப்படலாம், மேலும் உங்கள் திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். காதலிப்பவர்களுக்கு தங்கள் காதல் நிச்சயமற்றதாக மாறக்கூடிய வாரமிது. உங்கள் உறவில் சில தவறான புரிதல்கள் உருவாகலாம். தவறான புரிதல்களின் காரணமாக உங்கள் உறவை முறித்துக் கொள்ள வேண்டியிருக்கலாம் என்பதால் கவனமாக இருப்பது நல்லது.

வேலை செய்பவர்களுக்கு ஏற்ற இறக்கங்கள் நிறைந்த வாரமிது. நீங்கள் உங்கள் வேலையில் கவனம் செலுத்த வேண்டும், இல்லையெனில் பல பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். தொழில் புரிபவர்களுக்கு நல்ல வாரமிது. மாணவர்களுக்கு நல்ல பலன்களைத் தரக்கூடிய வாரமாகும். வாரத் தொடக்கம் பயணத்திற்கு ஏற்றது.

மகரம் : உங்களுக்கு ஒரு நல்ல வாரம் காத்திருக்கிறது. நீங்கள் உங்கள் வேலையில் கவனம் செலுத்துவீர்கள், மேலும் உங்கள் வேலையில் நல்ல முடிவுகளையும் பெறுவீர்கள். உங்கள் வேலையில் நீங்கள் நம்பிக்கையுடன் இருப்பீர்கள், உங்கள் முதலாளி உங்களுடன் நன்றாக பழகுவார். தொழில் புரிபவர்களுக்கு நல்ல பலன்களைத் தரும் வாரமிது.

உங்கள் திட்டங்கள் அனைத்தும் பாராட்டக்கூடியதாக இருக்கும், அதன் மூலம் பல நன்மைகளையும் வியாபாரத்தில் வளர்ச்சி ஆகியவற்றைப் பெறுவீர்கள். உங்கள் திட்டங்கள் உங்களுக்கு நல்ல லாபத்தை ஈட்டித்தரும். திருமணமானவர்களுக்கு இது ஒரு மகிழ்ச்சியான வாரமாகும் மற்றும் அவர்கள் தங்கள் வாழ்க்கைத்துணையுடனான சண்டை சச்சரவுகளை முடிவுக்குக் கொண்டு வருவார்கள். காதலிப்பவர்களுக்கு நல்ல வாரமிது.

உங்களில் சிலர் உங்கள் வாழ்க்கைத்துணையின் குடும்ப உறுப்பினர்களுடன் இரவு உணவுக்கு வெளியே சென்று சாப்பிட திட்டமிடலாம். இதன் காரணமாக, உங்கள் கருத்துவேறுபாடுகள் குறைந்து, உறவில் முன்னேற்றம் ஏற்படலாம். வீட்டில் பதற்றம் ஏற்படலாம், மேலும் வயதான குடும்ப உறுப்பினர் ஒருவர் நோய்வாய்ப்படலாம். மாணவர்கள் நல்ல முடிவுகளைப் பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். வாரத் தொடக்கம் பயணத்திற்கு சிறந்ததாக இருக்கும்.

கும்பம் : உங்களுக்கு சிறந்த வாரமிது. உங்களில் சிலர் வாரத் தொடக்கத்தில் பயணம் மேற்கொள்ளலாம். நட்சத்திரங்கள், மத சம்பந்தப்பட்ட இடத்திற்கு செல்வதை சுட்டிக்காட்டுகின்றன. திருமணமான தம்பதிகளின் உறவுகளில் காதல் ஏற்படும் வாழ்க்கைத் துணைக்கு அன்பைக் கொடுப்பார்கள். அவர்கள் இதயத்தில் இடம்பிடிக்க, நீங்கள் அவர்களுக்கு ஆடையை பரிசளிக்கலாம்.

காதலிப்பவர்கள் தங்கள் உறவில் முன்னேறமடைய வாய்ப்புள்ளது, மேலும் அதற்கான நாளை திட்டமிடலாம். மாணவர்கள் படிப்பிற்கு சாதகமான சூழ்நிலையைக் கண்டறிந்து படிப்பில் முன்னேற்றம் காண்பீர்கள். உங்களால் நன்மைகளைப் பெறப் போகிறீர்கள் என்பதால் தொழில்புரிபவர்களுக்கு ஒரு நல்ல வாரமிது.

வேலை செய்பவர்கள் நம்பிக்கை வைத்து, அதனுடன் முன்னோக்கிச் செல்ல வேண்டும். உங்கள் சக பனியாளர்கள் உங்களுக்கு எதிராக திட்டமிடுவார்கள், அவர்களுக்கு எதிராக நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும், ஆனால் உங்கள் கடின உழைப்பு மூலம் நீங்கள் ஜொலிப்பீர்கள். பயணம் மேற்கொள்வதற்கான நல்ல வாரமிது.

மீனம் : இந்த வாரம் உங்களுக்கு மிதமான உற்பத்தித்திறன் கொண்ட வாரமிது. வாரத்தின் தொடக்கம் மிகவும் பலவீனமாக இருக்கிறது, எனவே இது சில பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்பதால் எந்தவொரு புதிய வேலையையும் தொடங்கவோ அல்லது எங்கும் பணத்தை முதலீடு செய்யவோ வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

வேலை செய்பவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்க வாய்ப்புள்ளது. உங்கள் கடின உழைப்பு உங்களை பெரிய உயரத்திற்கு அழைத்துச் செல்லும். சிலர் ஓய்வு பெறுவீர்கள், அல்லது சிலருக்கு உயர்ந்த பதவி கிடைக்கும். நல்ல வருமானத்தைப் பெற்று, அது உங்கள் நிதி நிலைமையை மேம்படுத்தும். செலவுகள் குறைவதால் சற்று நிம்மதியாக இருப்பீர்கள்.

வியாபாரத்தில் அதிக கவனம் தேவை, அனுபவமுள்ள ஒருவரிடமிருந்து வரும் ஆலோசனை உங்களுக்கு உதவும். திருமணமான தம்பதிகளுக்கு ஒரு நல்ல மகிழ்ச்சியான நேரமிது. உங்கள் புத்திசாலித்தனத்தால் உங்கள் வாழ்க்கைதுணையின் இதயத்தை வெல்வீர்கள், மேலும் குடும்பத்தின் சூழ்நிலை மகிழ்ச்சியாக மாறும்.

காதப்பவர்கள் அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தவும் வாய்ப்புள்ளது. மாணவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் மெதுவாக விலகிச் செல்லும், மேலும் அவர்கள் படிப்பதில் எளிதாக உணரலாம். வாரத்தின் நடுப்பகுதிக்குப் பிறகு, பயணம் மேற்கொள்வது நல்லது.

இதையும் படிங்க: New Year 2022 Horoscope: இந்த வருடம் உங்களுக்கு எப்படி இருக்கும்? இதோ!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.