ETV Bharat / bharat

WEEKLY HOROSCOPE: இந்த வார ராசி பலன்.. யாருக்கு அதிர்ஷ்டம் நல்லது நடக்கும் ?

author img

By

Published : Apr 25, 2022, 8:03 AM IST

WEEKLY HOROSCOPE: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ஏப்ரல் 24 முதல் ஏப்ரல் 30 வரையிலான வார ராசிபலன்களை காண்போம்.

weekly-horoscope-for-april-14-to-april-23-in-2022 WEEKLY HOROSCOPE: இந்த வார ராசி பலன்.. யாருக்கு அதிர்ஷ்டம் நல்லது நடக்கும் ?

மேஷம் : இந்த வாரம் உங்களுக்கு நல்லது நடக்கும். நீங்கள் மத சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று அதுக்காக செலவழிக்கலாம். வருமானம் தொடர்பான எந்தப் பிரச்சினையும் ஏற்படாது. இந்த வாரம் வருமானம் உங்களுக்கு அதிகரிக்கவே வாய்ப்புள்ளது. வியாபாரம் பெருகும், உங்கள் முயற்சிகள் பலனைத்தரும். வேலை செய்பவர்களும் முயற்சி செய்தால் பயனடையலாம்.

உங்கள் குடும்ப வாழ்க்கையில் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். சில புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். திருமண வாழ்க்கையில் சில பிரச்சினைகள் ஏற்படலாம், ஆனால் உங்களுக்கும் உங்கள் வாழ்க்கைத்துணைக்கும் இடையிலான புரிதல் மூலம் அதை சரி செய்துவிடலாம். தம்பதிகள் சந்தோஷமாக இருக்கும் நேரமிது. பயணங்கள் மேற்கொள்ளலாம். அதற்கான நேரத்தை ஒதுக்கிக்கொள்ளவும், மேலும் வெளிநாட்டில் இருந்து பயனடையலாம்.

ரிஷபம் : இந்த வாரம் உங்களுக்கு மிகவும் நன்றாக இருக்கும். நீங்கள் சமூக ரீதியாக முன்னேறலாம், அது உங்கள் நம்பிக்கைக்கு உதவக்கூடும். உங்கள் குடும்பமும் உங்களுக்கு ஆதரவளிக்க வாய்ப்புள்ளது. நீங்கள் ஒரு புதிய நிறுவனத்தில் சேரலாம். வேலை செய்பவர்களுக்கு பதற்றம் இல்லாத நேரமிது. நீங்கள் உங்கள் வேலையை அனுபவித்து செய்யவேண்டும்.

இது வணிகர்களுக்கும் ஒரு சிறந்த நேரமானதாக இருக்கும். உங்கள் வேலையில் நீங்கள் திருப்தியடைய வாய்ப்புள்ளது. திருமண வாழ்க்கையில் சிறுசிறு பிரச்சனைகள் ஏற்படலாம். இருப்பினும் அவர்களுக்கு இது நல்ல நேரம். உங்கள் செலவுகள் அதிகரிக்கக்கூடும், எனவே பணத்தை கையாள்வதில் கவனமாக இருக்கவேண்டும். ஆரோக்கியம் நன்றாக இருகும். நீங்கள் பயணம் மேற்கொள்ளவேண்டுமென்றால், வாரத்தின் தொடக்கம் சரியானதாக இருக்கும்.

மிதுனம் : இந்த வாரம் உங்களுக்கு சராசரியான வாரமாக இருக்கும். வாரத்தின் தொடக்கத்தில், கவலைகள் உங்களை சோர்வடையச் செய்யும். தேவையற்ற பயணங்கள் உங்கள் அமைதியையும் பாக்கெட்டையும் சேதப்படுத்தும். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்வது நல்லது. வாரத்தின் நடுப்பகுதி நன்றாக இருக்கும். உங்கள் அதிர்ஷ்டம் மூலம் நல்லது நடக்கும். நிலுவையில் உள்ள பணிகள் முடிவடையும்.

செலவுகள் குறைவதால் வருமானமும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் நல்ல பலன்கள் கிடைக்கும். உங்கள் அறிவு உங்களுக்கு உதவும். தொழில் செய்பவர்கள் இலாபத்திற்காக சில மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கலாம். திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். காதலிப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். பிரச்சினைகள் தீர்க்கப்படலாம், காதல் தழைத்தோங்கலாம். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்தவேண்டும்.

கடகம் : இந்த வாரம் உங்களுக்கு சராசரியான வாரமாகவே இருக்கும். நீங்கள் வார தொடக்கத்தில் உங்களுடைய திருமண வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்தவேண்டும், உங்கள் வாழ்க்ககைத்துணை சொல்லாததையும் நீங்கள் செய்து முடிக்க முயற்சி செய்வீர்கள். இது அவர்களுடைய மன அழுத்தத்திலிருந்து விடுபடவும், அவர்களுடன் நெருக்கமாக இருக்கவும் உங்களுக்கு உதவக்கூடும். காதலிப்பவர்களும் நல்ல நேரமிது.

மாணவர்கள் படிப்பில் கவனத்துடன் செயல்பட்டால் அதற்கான பலன்கள் நன்றாக கிடைக்கும். தொழிலதிபர்கள் தாங்கள் செய்யும் வேலையை நினைத்து பெருமைப்படலாம். உங்கள் வணிகத்திற்கு வெற்றி கிடைக்கும் வாரமாக இருக்கிறது. வேலைக்கு செல்பவர்கள் இந்த வாரம் கவனமாக இருக்க வேண்டும். சில போட்டியாளர்கள் உங்கள் நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கலாம். வருமானம் சராசரியாக இருக்கும், மேலும் கனிசமான செலவுகள் ஏற்படலாம். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். நீங்கள் ஒரு பயணத்தைத் திட்டமிட்டால், வார இறுதியில் மேற்கொள்ளலாம்.

சிம்மம் : இந்த வாரம் சற்று மந்தமான வாரமாகவே இருக்கும், எனவே எச்சரிக்கையாக இருக்கவும். செலவுகள் அதிகம் ஏற்படலாம், மேலும் உங்களுக்கு சில உடல்நலப் பிரச்சினைகளும் ஏற்படலாம். மானவர்களுக்கு இது நல்ல வாரமிது. அவர்கள் எதிர்காலத்திற்காக திட்டமிடலாம்.

மாணவர்கள் தங்கள் படிப்பில் நல்ல முடிவுகளைப் பெறுவார்கள். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ஊதியம் பெறும் ஊழியர்களும் தங்கள் பணியிலிருந்து பயனடைய வாய்ப்புள்ளது. முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளும் உள்ளன. தொழில் புரிபவர்களுக்கு நல்ல நேரமிது. ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உறவினர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். வார இறுதியில் பயணம் மேற்கொள்வது நல்லது.

கன்னி : இந்த வாரம் உங்களுக்கு ஓரளவு நன்மை பயக்கும் வாரமாகும். உங்கள் திட்டங்கள் சில நேரங்கள் நடக்காமல் போகலாம், மேலும் சில வேலைகள் முடியும் நிலையில் இருக்கும். கையில் எந்த பெரிய வேலைகளையும் எடுக்காமல் இருப்பது நல்லது, மீறினால் இழப்புகள் ஏற்படலாம்.

மாணவர்களுக்கு படிப்பில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். உங்களுடைய கடின உழைப்பு மூலம் நல்ல முடிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கும் தொழிலதிபர்களுக்கும் நல்ல நேரமிது. நீங்கள் எந்தவொரு பயணங்களை திட்டமிட்டாலும் வாரத்தின் கடைசி நாட்களில் மேற்கொள்வது நல்லது.

துலாம் : இந்த வாரம் உங்களுக்கு ஓரளவு பலனளிக்கும் வாரமாகவே இருக்கும். உங்கள் தாயின் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை, எனவே நீங்கள் அதில் அதிக கவனம் செலுத்தவேண்டும். ஏதாவது ஒரு விஷயத்தின் காரணமாக உங்கள் மன அழுத்தமும் அதிகரிக்கும். உங்கள் வேலையில் கவனமாக இருங்கள்.

வேலை செய்பவர்கள் வேலையில் அதிக கவனத்தில் ஈடுபடுவதன் மூலம் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயத்திலிருந்து திசைதிருப்பப்படலாம், எனவே உங்கள் ஆரோக்கியத்தை புறக்கணிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். தொழில் புரிபவர்களின் வேலையை முடுக்கிவிட வாய்ப்புள்ளது, அது அவர்கள் வணிகத்தை வலுப்படுத்த முடியும்.

உங்கள் திருமண வாழ்க்கையில் சில பிரச்சனைகள் ஏற்படலாம். உங்கள் உறவில் சில சிக்கல்களை நீங்கள் உணர வாய்ப்புள்ளது. காதலிப்பவர்களுக்கு நல்ல நேரமிது. மாணவர்கள் படிப்பில் சில தடைகளை சந்திக்க நேரிடும். உங்களைத் திசை திருப்பக்கூடிய சில மோசமான நண்பர்களுடன் விலகி இருப்பது நல்லது. வாரத்தின் நடுப்பகுதி பயணத்திற்கு ஏற்றது.

விருச்சிகம் : நீங்கள் உங்கள் நண்பர்களுடன் சண்டையிடலாம், அல்லது தவறான புரிதலுக்கு ஆளாக நேரிடலாம். இந்த விஷயங்கள் உங்கள் நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கும், எனவே கவனமாக இருங்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. திருமணமானவர்களுக்கு சாதாரணமாக வாரமாகவே இருக்கும், ஆனால் நீங்கள் உங்கள் உறவில் ஏற்பட்ட சலிப்பை அகற்ற முயற்சியுங்கள். காதலிப்பவர்களுக்கு இந்த வாரம் நன்றாக இருக்கும்.

வேலை செய்பவர்கள் வேலையை ரசித்து செய்யலாம், ஆனால் எச்சரிக்கையாக இருப்பது எப்போதும் நல்லது. இந்த வாரம் தொழில் புரிபவர்களுக்கு நன்றாகவே இருக்கும். உங்கள் செலவுகள் அதிகரிக்கக்கூடும், உங்கள் வணிகத்தை விரிவுபடுத்த அவசியமானதாக இருக்கலாம். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் அடையலாம், மேலும் அது அவர்களுக்கு நல்ல முடிவுகளைத் தரும். வாரத்தின் தொடக்கத்தில் பயணம் மேற்கொள்வது நல்லது.

தனுசு : இந்த வாரம் உங்களுக்கு சாதாரணமான வாரமாகவே இருக்கும். ஆரம்பத்தில் வருமானம் நன்றாக இருக்கும். குடும்ப வாழ்க்கையில் சில பிரச்சினைகள் ஏற்படலாம். முரண்பாடுகளை முன்னறிவிக்க முடியும். குடும்பத்தில் உள்ள சிறியவர்களிடமிருந்து அன்பையும் தோழமையையும் பெறுவீர்கள். நீங்கள் சிறப்பு வேலைகளுக்காக பயணம் மேற்கொள்ளலாம் அல்லது சிறப்புமிக்க ஒருவரை சந்திக்க நேரிடலாம். உங்களுக்கும் உங்கள் வாழ்க்கைத்துணைக்கும் இடையிலான பினைப்பு அதிகரிக்கும்.

உங்கள் குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும். உங்கள் குடும்பத்துடன் நெருக்கமான தொடர்பை நீங்கள் உணரலாம். இந்த வாரம் காதலிப்பவர்களுக்கு சாதாரணமாக வாரமாகவே இருக்கும். திருமணமானவர்களின் இல்லற வாழ்க்கை மகிழ்ச்சியாகவே தொடரும். தொழிலதிபர்கள் தொழிலில் வெற்றி பெறுவார்கள். வேலை செய்பவர்களுக்கு இந்த வாரம் சாதாரண வாரம்தான். நீங்கள் கடினமாகவும் அதிக கவனத்துடனும் உழைக்க வேண்டும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இந்த வாரத்தின் தொடக்கத்தில் பயணம் மேற்கொண்டால் நல்லது.

மகரம் : இந்த வாரம் உங்களுக்கு மிகவும் நன்னையான வாரம். வாரத்தின் தொடக்கத்தில், நீங்கள் தனிமையை உணரலாம். உங்களை நீங்களே கவனித்துக்கொள்வதும், உங்களைச் சுற்றியுள்ளவர்கள் உங்களை நேசிக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதும் உங்களுக்குத் தெரியவரும். மொத்தத்தில், நல்ல வாரமாக இருக்கும். வேலை செய்பவர்களுக்கு எந்தப் பிரச்சினையையும் ஏற்படாது, மேலும் அவர்கள் தங்கள் வேலையை நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் செய்து முடிக்கலாம்.

இந்த வாரம் தொழில் புரிபவர்களுக்கு தொழிலில் அதிக லாபம் தரும். குடும்ப வாழ்க்கையில் ஒருவித பதற்றம் ஏற்படும். திருமணமானவர்களின் இல்லற வாழ்க்கையும் நேர்மையுடனும், உறவைப் பேணுவதற்கான விருப்பத்துடனும் வலுவாக இருக்கும். உங்கள் உறவில் காதல் மலர வாய்ப்புள்ளது. மாணவர்கள் கடின உழைப்பால் பயனடைவார்கள். பயணம் செய்ய இந்த வாரம் நன்றாக இருக்கும்.

கும்பம் : இந்த வாரம் உங்களுக்கு சராசரியாகவே இருக்கும். இந்த வாரம் அங்கும் இங்கும் செலவுகளுடன் தொடங்கலாம், இது சில மன அழுத்தத்திற்கு வழிவகுக்கும். நீங்கள் தனிமையை உணரலாம், இது மனச்சோர்வுக்கு வழிவகுக்கும், எனவே கவனமாக இருக்கவும். வேலை செய்பவர்கள் இந்த வாரம் கடினமாக உழைத்தால், அவர்களுக்கு நன்மைகளைத் தந்துவிடும். தொழில் புரிபவர்களுக்கு இந்த வாரம் பலன்கள் சராசரியாகவே கிடைக்கும்.

உங்கள் திட்டங்கள் வெற்றிகரமாக இருக்கும், ஆனால் உங்கள் பணம் எங்கேயாவது சிக்கிக் கொள்ளலாம், எனவே கொஞ்சம் கவனமாக இருக்கவும். திருமணமானவர்களின் வாழ்க்கை நன்றாக இருக்கும். காதலிப்பவர்கள் சந்திக்கவும் பேசவும் வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் தேர்ச்சி பெற வாய்ப்புள்ளது, மேலும் அவர்களின் நினைவாற்றலும் அதிகமாகலாம். வாரத்தின் நடுப்பகுதியிலும், இறுதியிலும் பயணத்திற்கு ஏற்றது.

மீனம் : இந்த வாரம் மிதமான பலன் தரும் வாரமாகவே இருக்கும். உங்கள் அறிவு அதிகரிக்க வாய்ப்புள்ளது, மேலும் பெரிய முடிவுகளுடன் நீங்கள் சரியான இடத்தை நோக்கி நகரலாம். வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உங்கள் வருமானத்தை அதிகரித்து அதை உங்கள் வங்கி இருப்புடன் சேர்க்கலாம். அரசாங்கத்திடமிருந்தும் நீங்கள் சில நன்மைகளைப் பெறுவீர்கள்.

வேலையில் இருப்பவர்கள் கடினமாக உழைக்கக்கூடும், சோம்பேறித்தனம் அவர்களுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடும் என்பதால், அவர்கள் அவ்வாறு செய்ய வேண்டும். பெரியவர்கள் எதையோ மனதில் வைத்து உங்கள் மீது கோபப்படலாம். திருமணமானவர்கள் அன்பையும் மகிழ்ச்சியையும் உணரலாம். காதலிப்பவர்கள் சில சவால்களை எதிர்கொள்வார்கள். கல்வியில் தடைகள் ஏற்படாது. மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். வாரத்தின் கடைசியில் சில நாட்கள் பயணத்திற்கு ஏற்றது.

இதையும் படிங்க: New Year 2022 Horoscope: இந்த வருடம் உங்களுக்கு எப்படி இருக்கும்? இதோ!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.