ETV Bharat / bharat

தலையின்றி பைக் ஓட்டி போக்குவரத்து காவல் துறையினர் விழிப்புணர்வு! - போக்குவரத்து காவல் துறையினரின் விழிப்புணர்வு

புதுச்சேரி: சாலைப் பாதுகாப்பு மாதத்தையொட்டி தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும்விதமாக போக்குவரத்து காவல் துறையினரின் தலையில்லாமல் வாகனம் ஓட்டும் நிகழ்வு நடைபெற்றது.

விழிப்புணர்வு ஏற்படுத்திய போக்குவரத்து காவல் துறையினர்

author img

By

Published : Feb 12, 2021, 9:46 AM IST

புதுச்சேரியில் சாலைப் பாதுகாப்பு மாதத்தையொட்டி வாகன ஓட்டிகளுக்குப் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளைப் போக்குவரத்து காவல் துறையினர் ஏற்படுத்திவருகின்றனர்.

இந்நிலையில், இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாய தலைக்கவசம் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தும்விதமாக உடம்பில் தலையின்றி (மாயத்தோற்றம்) ஒருவர் இருசக்கர வாகனத்தை ஓட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

விழிப்புணர்வு ஏற்படுத்திய போக்குவரத்து காவல் துறையினர்

அப்போது, அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் தலையின்றி வாகனம் ஓட்டுபவரைக் கண்டு வியப்படைந்தனர். மேலும், வாகன ஓட்டிகளிடம் தலைக்கவசத்தின் முக்கியத்துவம் குறித்து காவல் துறையினர் எடுத்துரைத்தனர்.

இதையும் படிங்க: உயிரைக் காக்கும் தலைக்கவசம்: அனைவருக்கும் அவசியம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.