ETV Bharat / bharat

TODAY HOROSCOPE: நவ.15 இன்றைய ராசிபலன் - rasipalan

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய பலன்களை பார்ப்போம்.

TODAY HOROSCOPE: நவ.15 இன்றைய ராசிபலன்
TODAY HOROSCOPE: நவ.15 இன்றைய ராசிபலன்
author img

By

Published : Nov 15, 2022, 6:29 AM IST

மேஷம்: உங்களது தனிப்பட்ட திறன்கள், சாதகமாக செயல்பட்டு, வெற்றியை கொடுக்கும். உங்களது கருத்துக்கள் மற்றும் எண்ணங்களை வெளியிடுவதன் மூலம் பலம் கிடைக்கும். நிதி நிலைமை, மேம்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. விபத்துக்கள் அல்லது உடல்நலக் குறைவு ஏற்படக் கூடும் என்பதால், கவனமாக இருக்கவும்.

ரிஷபம்: இன்றைய தினத்தைப் பொருத்தவரை, உங்களுக்கு சிறிது கடினமான, பிரச்சனைகள் நிறைந்த நாளாக இருக்கும். பின்னடைவுகள் மற்றும் சவால்கள் ஆகியவற்றை எதிர்கொள்ள தயாராக இருக்கவும். எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும், அதை எதிர்த்துப் போராடும் மனப்பான்மை காரணமாக, அதற்கான தீர்வு கிடைக்கும். எச்சரிக்கையுடன் கவனமாக செயல்படவும். நன்றாக சிந்தித்து, பொறுமையாக செயல்படவும். இன்றைய தேவை அது மட்டுமே. தடைகள் உங்களை ஒன்றும் செய்யாது. நீங்கள் சிறந்த வெற்றியடைவீர்கள்.

மிதுனம்: மற்றவர்கள் உங்களிடம் இருந்து அதிகம் எதிர்பார்ப்பார்கள். அனைவரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்வது கடினமாக இருக்கலாம். எனினும், அதற்கான வழி கிடைக்கும். மக்கள் உங்கள் செயல்திறனையும், அறிவுத்திறனையும் போற்றுவார்கள்.

கடகம்: இன்றைய தினத்தைப் பொருத்தவரை, மாற்றம் உங்களுக்காக காத்திருக்கிறது. பொறுமையைக் கடைபிடிக்கவும். சூழ்நிலைக்கு ஏற்ப, உங்களை மாற்றிக் கொண்டு செயல்பட்டால், வேலை எளிதாகும். பொழுதுபோக்கு அம்சங்களால் மகிழ்ச்சி கிடைக்கும்.

சிம்மம்: இன்று அனைத்து தரப்பிலிருந்தும் பாராட்டு பெறுவீர்கள். இன்று நடக்கும் அனைத்து விஷயங்களும், சந்தோஷத்தை தரும் என்று கூறி விட முடியாது. உங்களை பாதித்து வந்த கேள்விகளுக்கு விடை காண்பீர்கள். தனிப்பட்ட இழப்பின் காரணமாக, உணர்வுபூர்வமாக பாதிக்கப்படுவீர்கள்.

கன்னி: இன்று உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை மீது அதிக கவனம் செலுத்துவீர்கள். அது தொடர்பான விஷயங்கள் குறித்த எண்ணங்கள் மனதில் ஏற்படும். வர்த்தகத்தில் இருப்பவர்கள் கவனமாக செயல்பட வேண்டும். மாலையில் சிறிது, ஓய்வெடுக்க நேரம் கிடைக்கும். கோயிலுக்கு செல்லும் வாய்ப்பும் உள்ளது.

துலாம்: இன்று நீங்கள், பலவிதமான மன நிலைகளால் பாதிக்கப்படுவீர்கள். மாலை வரை, மனக் குழப்பங்கள் இருக்கும். இன்று மாலை உங்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது. மிகச்சிறந்த நிகழ்வு ஒன்று ஏற்படக்கூடும் என்றாலும், பாதிப்பு ஏதேனும் ஏற்பட்டால், அதை எதிர்கொள்ளும் மனநிலையுடன் இருக்கவும்.

விருச்சிகம்: உங்களது செயல் திறன், உங்கள் மீது மதிப்பை ஏற்படுத்தும். உணர்வுகளை நீங்கள் அதிகம் வெளிப்படுத்துவீர்கள். தொழில் துறையை பொருத்தவரை, புதிய திட்டங்களை உற்சாகத்துடன் தொடங்குவீர்கள். எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.

தனுசு: உங்களது திறமைக்கான அங்கீகாரம், இப்போது கிடைக்கவில்லை என்றாலும், பின்னர் கிடைக்கும். அதனால் பொறுமையை கடைபிடித்து காத்திருப்பது நல்லது. ஏமாற்ற உணர்வு ஏற்பட்டால் அது உங்கள் செயல்திறனை பாதிக்கும். அதனால் அமைதியாக பொறுமையுடன் இருக்கவும்.

மகரம்: உங்களது சாதனைகளின் காரணமாக, வாழ்க்கையில் சாதிப்பதற்காக பிறந்த பிறவியைப் போல் உணர்வீர்கள். நீங்கள் இன்று எது செய்தாலும், அதிக முயற்சி இல்லாமலேயே வெற்றி கிடைக்கும். எனினும், முயற்சிகள் ஏதும் இன்றி, வெற்றி கிடைக்காது என்பதை நீங்கள் புரிந்து கொள்வது முக்கியம். நாளை, உங்களுக்கு அவ்வளவு சாதகமாக இருக்காது என்பதால், இன்றைய தினத்தை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளவும். உங்களது நண்பர்கள் உங்களது செயல் திறனையும் ஆளுமைப் பண்பையும் பாராட்டுவார்கள்.

கும்பம்: இன்றைய தினத்தைப் பொருத்தவரை, உங்களது செயல் திறன் மற்றும் தீவிரமான நடவடிக்கைகள் உங்கள் போட்டியாளரை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். நீங்கள் ஒரு எடுத்துக்காட்டாக திகழ்வீர்கள், அதனால் அனைத்து தடைகளும் நீங்கும். உங்கள் வெற்றி, கருணை மற்றும் கடின உழைப்பின் காரணமாக அனைவரின் மனதையும் வெல்வீர்கள்.

மீனம்: இன்று நிதி ஆதாயம் அதிகம் இருக்கும். வர்த்தகம் மற்றும் பல்வேறு முதலீடுகளில் இருந்து பணவரவு இருக்கும். பொதுத் தொடர்பு காரணமாக ஆதாயம் இருக்கும். எதிர்பாராத வகையில், முக்கிய பரிவர்த்தனைகளை மேற்கொள்வீர்கள்.

இதையும் படிங்க: TODAY HOROSCOPE: நவ.14 இன்றைய ராசிபலன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.