ETV Bharat / bharat

இன்றைய நாள் உங்களுக்கு பொன்னான நாள்... எந்த ராசிக்கு தெரியுமா? - ஜோதிடன்

Today Rasipalan: நவம்பர் 20, வாரத்தின் முதல் நாளான (Monday) இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பலன்களை பார்க்கலாம்.

Today Rasipalan
ராசிபலன்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 20, 2023, 6:30 AM IST

மேஷம்: எதிர்காலத்தைப் பற்றிய முடிவெடுக்கும்போது, பொது அறிவுடன் சிந்தித்து அதை செயலாற்றுவது நன்மையைத் தரும். திட்டங்களை தீட்டவும், கணக்கீடுகளை உருவாக்கவும், ஜோதிட கணிப்பை அறிவுறுத்தலாக மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால், உங்கள் பொது அறிவின் அடிப்படையிலேயே இறுதி முடிவை எடுங்கள்.

ரிஷபம்: வாதங்களாலும், விவாதங்களுமே இன்று நிறைந்திருக்கும். பிற்பகலில் வணிக விவாதங்களை நண்பர்களுடன் மேற்கொள்ளும் வாய்ப்பிருக்கிறது. மாலையில், உங்கள் மனதிற்கு நெருக்கமனவர்களிடமிருந்து சிறப்பான கவனிப்பு கிடைக்கும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.

மிதுனம்: மற்றவர்களின் உணர்வுகளை காயப்படுத்தாமல் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்களின் கருத்தை கவனமாக கேட்டு, அவர்களின் பிரச்சினைகளை தீர்க்க உதவ வேண்டும். மாலையில், மதம் சார்ந்தவர்கள் மற்றும் அறிவுஜீவுகளுடன் உங்கள் நேரத்தை செலவிடுவீர்கள்.

கடகம்: சவால் மற்றும் சிக்கல் நிறைந்த நாளாக இருக்கப் போவதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் தென்படுகின்றன. சில பிரச்சனைகளை தீர்க்க, சற்றே இலகுவாக இருப்பதும், பிடிவாதத்தை தளர்த்திக் கொள்வதும் நல்லது. தனிப்பட்ட வாழ்க்கையில், உங்களின் அன்பானவர்களிடம் அதிக நெரம் செலவழித்து மகிழ்ச்சியாக இருக்கும் வாய்ப்புகள் அதிகம்.

சிம்மம்: பங்குதாரர் அல்லது வாழ்க்கைத்துணையிடம் இருந்து உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறாது என்பதால் எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்ளுங்கள். தொழில் செய்பவர்களுக்கும், கமிஷன் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களும் இது கடினமான நாள் என்பதால், பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவேண்டும். முக்கிய ஆவணங்களை கவனமாக ஆய்வு செய்த பிறகே கையெழுத்திடவும்.

கன்னி: திறமையை அதிகரிக்க இலக்கை அதிகரிப்பீர்கள். ஏற்கனவே இருக்கும் தடைகளை தகர்க்க, உயர் இலக்குகளை நீங்களே அமைக்க வேண்டும். பிற்பகலில் நிதி நிலைமை பற்றி அதிக கவலை எழும். சின்னஞ்சிறு விஷயங்கள் கூட உங்கள் உறுதியை குலைக்கும். இருந்தாலும் கூட, மாலை நேரத்தில் ஆன்மீக விஷயங்களில் ஈடுபட்டு, உங்கள் இலக்கை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்ல பரிந்துரைக்கிறோம்.

துலாம்: அரசாங்கம் தொடர்பான வேலைகள் நன்மையளிக்கும். உடன்பிறந்தவர்களுடன் உங்கள் உறவு நெருக்கமாகும், நெருங்கிய நண்பர்களுடன் மகிழ்ச்சியுடன் நேரத்தை செலவிட முடியும்.

விருச்சிகம்: மூத்தவர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முழு நேரத்தையும் செலவிட வேண்டியிருக்கும். உணர்ச்சிபூர்வமான நீங்கள் அவர்களுக்கு உதவி செய்வதற்காக உங்கள் கொள்கைகளையும் விட்டுக் கொடுப்பீர்கள். வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை தொடங்க ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு, மாலை நேரத்தில் திருமணத்திற்காக வரன் வரலாம்.

தனுசு: எதுவும் முழுமையாக, ஆக்கப்பூர்வமாக செய்ய முடியாமல் போனாலும், அது நாளைக்கான உறுதியான முன்னேற்பாடாக இருக்கும். பகுதி நேர பயிற்சியில் சேர்ந்து, உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். இது உங்களுக்குள் புதைந்திருக்கும். நீங்களே அறியாத திறமையை வெளிக்கொணரலாம். உங்கள் ஆசைகளை உயிர்ப்புடன் வைத்தால் அவை வெற்றி பெறலாம்.

மகரம்: உங்கள் மனதில் காதல் எண்ணங்கள் அதிகமாக தோன்றும். நினைவுகளை பின்னோக்கி அசைபோட்டு, நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் கழித்த சில பொன்னான நேரத்தை எண்ணி நெகிழ்ந்து போவீர்கள். பழைய நண்பர்களை அழைத்து, அந்த பசுமையான நினைவுகளை பகிர்ந்து கொள்வீர்கள். தொழில்ரீதியாக பார்த்தால், முக்கியமான லட்சியங்களை அடைவீர்கள். ஒட்டுமொத்தமாக சொன்னால், இன்றைய நாள் உங்களுக்கு பொன்னான நாள்.

கும்பம்: உங்களுக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் கட்டணங்களை செலுத்த வேண்டியிருக்கும். நீங்கள் வாங்கிய பொருட்கள் பற்றி நினைவில் வைத்திருக்காமல், ஆசைகளை பூர்த்தி செய்ய பயன்பட்ட கிரடிட் கார்டுகளை திட்டுவீர்கள். இருந்தாலும், இந்த அனுபவம், திட்டமிடுவது பற்றி உங்களை சிந்திக்கவும், ஒழுங்கமைக்கவும் தூண்டலாம். மற்றவர்களின் கருத்துக்களை ஏற்றுக்கொள்வதில் எந்த தவறும் இல்லை.

மீனம்: தேவையற்ற கவலை இருக்காது. அதிக சகிப்புத்தன்மையும், தாராள மனத்துடன் இருப்பீர்கள் என்பதால், பிறரை மன்னிப்பீர்கள். இது மிகவும் நல்லது. ஆனால் பிறர் தேவைக்கு அதிகமாக உங்களை பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

இதையும் படிங்க: வார ராசிபலன்; மாமியார் தரப்பில் இருந்து பிரச்னையைச் சந்திக்க உள்ள ராசிகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.